கர்த்தரின் பந்தியில் வா, – சகோதராKarththarin pandhiyil vaa, – sagodharaa
கர்த்தரின் பந்தியில் வா.Karththarin pandhiyil vaa.
கர்த்தர் அன்பாய்ச் சொந்தKarththar anbaaich sondha
ரத்தத்தைச் சிந்தினRaththaththaich sindhina
காரணத்தை மனப் பூரணமாய் எண்ணிKaaranaththai manap pooranamaai enni
ஆபேலின் ரத்தம் அல்ல நீ செய்தAapaelin raththam alla nee seidha
அநியாயத்தை என் சொல்லAniyaayaththai en solla
சாபம் எல்லாம் வெல்லSaapam ellaam vella
சிந்துண்ட தயையை நான் என் சொல்ல?Sindhunda dhayaiyai naan en solla?
கோபம் இல்லாமல் உன் மா பாவம் தீர்திடக்Kopam illaamal un maa paavam theerdhidak
கூறிப் பிதாவின் முன் ஏறின ரத்தமே.Koorip Pithaavin mun erina raththamae.
– கர்த்தரின்– Karththarin
கர்த்தரின் பந்தியில் வா, – சகோதராKarththarin pandhiyil vaa, – sagodharaa
கர்த்தரின் பந்தியில் வா.Karththarin pandhiyil vaa.
ஜீவ அப்பம் அல்லோ? கிறிஸ்தின்Jeeva appam allo? Kiristhin
திருச் சரீரம் அல்லோ?Thiruch sareeram allo?
பாவ மனங் கல்லோ? உனக்காய்ப்Paava manan kallo? Unakkaaip
பகிரப்பட்டதல்லோ?Pagirappattadhallo?
தேவ குமாரனின் ஜீவ அப்பத்தை நீDeva Kumaaranin jeeva appaththai nee
தின்று அவருடன் என்றும் பிழைத்திடThindru avarudan endrum pizhaiththida
– கர்த்தரின்– Karththarin
கர்த்தரின் பந்தியில் வா, – சகோதராKarththarin pandhiyil vaa, – sagodharaa
கர்த்தரின் பந்தியில் வா.Karththarin pandhiyil vaa.
அன்பின் விருந்தாமே கர்த்தருடன்Anbin virundhaamae Karththarudan
ஐக்கியப் பந்தியாமே;Aikkiyap pandhiyaamae;
துன்பம் துயர்போமே; இருதயம்Thunbam thuyarbomae; irudhayam
சுத்த திடனாமே;Suththa thidanaamae;
இன்பம் மிகுன் தேவ அன்பின் விருந்துக்குInbam migun Deva anbin virundhukku
ஏது தாமதமும் இல்லாதிப்போதே வாEdhu thaamadhamum illaadhippodhae vaa
– கர்த்தரின்– Karththarin
கர்த்தரின் பந்தியில் வா, – சகோதராKarththarin pandhiyil vaa, – sagodharaa
கர்த்தரின் பந்தியில் வா.Karththarin pandhiyil vaa.