Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #454

சங்கம் கூடி ஏழைக்கென்று

A Cheerful Giver · Sangam koodi ezhaikkendru

தசமபாகமும் காணிக்கைகளும் · Tithe And Offerings · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

சங்கம் கூடி ஏழைக்கென்றுSangam koodi ezhaikkendru

நல் விவேகத்துடனேNal vivaegaththudanae

அறஞ் செய்யும் குணம் நன்று,Aranj seiyum kunam nandru,

அதைத் தாரும், தேவனே;Adhaith thaarum, Devanae;

ஆஸ்தியுள்ளவர்கள் வந்து,Aasthiyullavargal vandhu,

மா உதாரத்துடனேMaa udhaaraththudanae

ஏழைகள் மேல் தயை வைத்து,Ezhaigal mael dhayai vaiththu,

நன்மை செய்ய ஏவுமே.Nanmai seiya evumae.

சரணம் 2 · Verse 2

நேசம் காட்டி ஓர் விதவைNaesam kaatti or vidhavai

நல்ல மனதுடனே.Nalla manadhudanae.

எளிமையில் போட்ட காசைElimaiyil potta kaasai

மேன்மையாய்ப் புகழ்ந்தீரே;Maenmaiyaaip pugazhndheerae;

தேவனே, உம்மாலே நாங்கள்Devanae, ummaalae naangal

நன்றாய்க் காக்கப் பட்டோமே,Nandraaik kaakkap pattomae,

இம்மைக்கேற்ற பாக்கியங்கள்Immaikkaetra baakkiyangal

உம்மால் பெற்றுக் கொண்டோமே.Ummaal petruk kondomae.

சரணம் 3 · Verse 3

நாதா, நீர் பொழிந்த அருள்Naathaa, neer pozhindha arul

நாங்கள் எண்ணி, அவ்வாறேNaangal enni, avvaarae

எங்கள் சொந்தமான பொருள்Engal sondhamaana porul

வறியோருக்கு ஈயவே;Variyorukku eeyavae;

தேவரீருக் கேற்றதானDevareeruk kaetradhaana

தர்ம சிந்தை நிறைவாய்,Tharma sindhai niraivaai,

எங்களுக்கிப் போதுண்டாகEngalukkip podhundaaga

ஏவும் மா கடாட்சமாய்.Evum maa kadaatchamaai.