Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #455

தானஞ்செய்ய ஏசு கேட்கிறாரே

Thaananjeiya Esu kaetkiraarae

தசமபாகமும் காணிக்கைகளும் · Tithe And Offerings · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

வான பிதா தந்த ஆஸ்தியிலேVaana Pithaa thandha aasthiyilae

ஏழைகட்குன் மனம் கோண வேண்டாம்;Ezhaigatkun manam kona vaendaam;

வாங்குவதை விட கொடுப்பதுவேVaanguvadhai vida koduppadhuvae

நல்லதென்று கர்த்தர் சொல்லுகிறார்.Nalladhendru Karththar sollugiraar.

பல்லவி · Chorus

தானஞ்செய்ய ஏசு கேட்கிறாரே;Thaananjeiya Esu kaetkiraarae;

கேட்கிறாரே, கேட்கிறாரேKaetkiraarae, kaetkiraarae

கேட்கிறாரே, உங்களை.Kaetkiraarae, ungalai.

சரணம் 2 · Verse 2

ஏழைகள் நம்மோடெக் காலமுமேEzhaigal nammodek kaalamumae

இருப்பதை நாமும் காண்கிறோமே;Iruppadhai naamum kaangiromae;

ஏழைக் கிரங்குவோர் கர்த்தருக்குக்Ezhaik kiranguvor Karththarukkuk

கடன் கொடுப்பவர் ஆகுவாரே.Kadan koduppavar aaguvaarae.

பல்லவி · Chorus

தானஞ்செய்ய ஏசு கேட்கிறாரே;Thaananjeiya Esu kaetkiraarae;

கேட்கிறாரே, கேட்கிறாரேKaetkiraarae, kaetkiraarae

தானஞ்செய்ய ஏசு கேட்கிறாரே;Thaananjeiya Esu kaetkiraarae;

கேட்கிறாரே, உங்களை.Kaetkiraarae, ungalai.

சரணம் 3 · Verse 3

பூமியில் பொக்கிஷம் என்னத்துக்குBoomiyil pokkisham ennaththukku

கன்னமிட அது கள்ளருக்கோ?Kannamida adhu kallarukko?

வானத்தில் பொக்கிஷம் சேர்த்து வைத்தால்Vaanaththil pokkisham saerththu vaiththaal

யேகோவா உன்னை ஆசீர்வதிப்பார்.Yegovaa unnai aaseervadhippaar.

பல்லவி · Chorus

தானஞ்செய்ய ஏசு கேட்கிறாரே;Thaananjeiya Esu kaetkiraarae;

கேட்கிறாரே, கேட்கிறாரேKaetkiraarae, kaetkiraarae

தானஞ்செய்ய ஏசு கேட்கிறாரே;Thaananjeiya Esu kaetkiraarae;

கேட்கிறாரே, உங்களை.Kaetkiraarae, ungalai.

சரணம் 4 · Verse 4

ஆலயத் தூழியர் காணிக்கையைAalayath thoozhiyar kaanikkaiyai

ஆண்டவர் காணிக்கையாக எண்ணு;Aandavar kaanikkaiyaaga ennu;

நல் மனதோடதை ஈய வேண்டும்Nal manadhodadhai eeya vaendum

நாயனுன் மனதைப் பார்க்கிறாரே.Naayanun manadhaip paarkkiraarae.

பல்லவி · Chorus

தானஞ்செய்ய ஏசு கேட்கிறாரே;Thaananjeiya Esu kaetkiraarae;

கேட்கிறாரே, கேட்கிறாரேKaetkiraarae, kaetkiraarae

தானஞ்செய்ய ஏசு கேட்கிறாரே;Thaananjeiya Esu kaetkiraarae;

கேட்கிறாரே, உங்களை.Kaetkiraarae, ungalai.

சரணம் 5 · Verse 5

மரம் நட்டுப் பலன் நோக்குவானே;Maram nattup palan nokkuvaanae;

மந்தை மேய்த்தவன் பாலுண்ணுவானே;Mandhai maeiththavan paalunnuvaanae;

தேவ சபையின் நல்வேலை எல்லாம்Deva sapaiyin nalvaelai ellaam

ஆதரிப்பாரின்றிப் போகலாமோ?Aadharippaarindrip pogalaamo?