கர்த்தருக்குக் காணிக்கைKarththarukkuk kaanikkai
பக்தியாய் கொண்டு வாரும்;Bakthiyaai kondu vaarum;
அத்தன் கிறிஸ்து நம்மைAththan Kiristhu nammai
ஆசீர்வதிப்பார் நித்தம்.Aaseervadhippaar niththam.
திரூச் சபையாரே, நீங்கள்Thirooch sapaiyaarae, neengal
தேவ சந்நிதிதனில்Deva sannidhidhanil
வரும்போது வெறுங்கையாய்Varumbodhu verungaiyaai
வரவொண்ணா தென்றுணர்ந்து – கர்த்Varavonnaa thendrunarndhu – karth
கர்த்தருக்குக் காணிக்கைKarththarukkuk kaanikkai
பக்தியாய் கொண்டு வாரும்;Bakthiyaai kondu vaarum;
அத்தன் கிறிஸ்து நம்மைAththan Kiristhu nammai
ஆசீர்வதிப்பார் நித்தம்.Aaseervadhippaar niththam.
தசம பாகங்களெல்லாம்Thasama paagangalellaam
சுவாமி பண்டசாலைக்குSuvaami pandasaalaikku
நிசமதாகவே கொடும்,Nisamadhaagavae kodum,
நம்மை மிகப் பெறுவீர் – கர்த்Nammai migap peruveer – karth
கர்த்தருக்குக் காணிக்கைKarththarukkuk kaanikkai
பக்தியாய் கொண்டு வாரும்;Bakthiyaai kondu vaarum;
அத்தன் கிறிஸ்து நம்மைAththan Kiristhu nammai
ஆசீர்வதிப்பார் நித்தம்.Aaseervadhippaar niththam.
சிறுக விதைக்கிறவன்Siruga vidhaikkiravan
சிறுகவே தானறுப்பான்;Sirugavae thaanaruppaan;
பெறுக விதைக்கிறவன்Peruga vidhaikkiravan
பெருகவே தானறுப்பான் – கர்த்Perugavae thaanaruppaan – karth
கர்த்தருக்குக் காணிக்கைKarththarukkuk kaanikkai
பக்தியாய் கொண்டு வாரும்;Bakthiyaai kondu vaarum;
அத்தன் கிறிஸ்து நம்மைAththan Kiristhu nammai
ஆசீர்வதிப்பார் நித்தம்.Aaseervadhippaar niththam.
அவனவன் விசனமும்Avanavan visanamum
அலட்டுத லோடுமல்ல,Alattudha lodumalla,
அமலன் அன்பு கூரவேAmalan anbu kooravae
அகமகிழ்வோடு தானே – கர்த்Agamagizhvodu thaanae – karth
கர்த்தருக்குக் காணிக்கைKarththarukkuk kaanikkai
பக்தியாய் கொண்டு வாரும்;Bakthiyaai kondu vaarum;
அத்தன் கிறிஸ்து நம்மைAththan Kiristhu nammai
ஆசீர்வதிப்பார் நித்தம்.Aaseervadhippaar niththam.
நெல், கம்பு, கேப்பை, சோளம்,Nel, kambu, kaeppai, solam,
புல், காடைக்கண்ணி சாமைPul, kaadaikkanni saamai
வெல்லம், பருத்தி, வற்றல்,Vellam, paruththi, vatral,
வெங்காயம், பயறுகள் – கர்த்Vengaayam, bayarugal – karth
கர்த்தருக்குக் காணிக்கைKarththarukkuk kaanikkai
பக்தியாய் கொண்டு வாரும்;Bakthiyaai kondu vaarum;
அத்தன் கிறிஸ்து நம்மைAththan Kiristhu nammai
ஆசீர்வதிப்பார் நித்தம்.Aaseervadhippaar niththam.
தேங்காய், கிழங்கு, மல்லி, தேன்,Thaengaai, kizhangu, malli, thaen,
நெய், காய்கனிகளும்;Nei, kaaiganigalum;
பாங்காய் நீ செய்துவரும்Paangaai nee seidhuvarum
பல வேலைப் பொருள்களும் – கர்த்Pala vaelaip porulgalum – karth
கர்த்தருக்குக் காணிக்கைKarththarukkuk kaanikkai
பக்தியாய் கொண்டு வாரும்;Bakthiyaai kondu vaarum;
அத்தன் கிறிஸ்து நம்மைAththan Kiristhu nammai
ஆசீர்வதிப்பார் நித்தம்.Aaseervadhippaar niththam.
துட்டு, ரூபாய், நகைகள்,Thuttu, roopaai, nagaigal,
பட்டு நெசவுப் பொருள்,Pattu nesavup porul,
முட்டை, கோழி, புறாக்கள்,Muttai, kozhi, puraakkal,
மாடு, கிடா, ஆடுகள் – கர்த்Maadu, kidaa, aadugal – karth