பொக்கிஷம் சேர்த்திடுங்கள் – பரத்திலேPokkisham saerththidungal – paraththilae
பொக்கிஷம் சேர்த்திடுங்கள்Pokkisham saerththidungal
பக்கிஷமாகப் பரத்திலே பொக்கிஷம்Pakkishamaagap paraththilae pokkisham
மிக்கவே சேர்ப்பதுMikkavae saerppadhu
மேலான பாக்கியம் – பொக்கிஷம்Maelaana baakkiyam – pokkisham
பொட்டும் அரிக்காதே, - அங்கேPottum arikkaadhae, - angae
புழுப்பூச்சி கெடுக்காதேPuzhuppoochi kedukkaadhae
துட்டரங்கே கன்னமிட்டுத் திருடாரே;Thuttarangae kannamittuth thirudaarae;
துருவும் பிடியாது,Thuruvum pidiyaadhu,
குறையாது, அழியாது – பொக்கிஷம்Kuraiyaadhu, azhiyaadhu – pokkisham
பொக்கிஷம் சேர்த்திடுங்கள் – பரத்திலேPokkisham saerththidungal – paraththilae
பொக்கிஷம் சேர்த்திடுங்கள்Pokkisham saerththidungal
பக்கிஷமாகப் பரத்திலே பொக்கிஷம்Pakkishamaagap paraththilae pokkisham
மிக்கவே சேர்ப்பதுMikkavae saerppadhu
மேலான பாக்கியம் – பொக்கிஷம்Maelaana baakkiyam – pokkisham
விண்ணுலகந் தன்னிலே - பொக்கிஷத்தைVinnulagan thannilae - pokkishaththai
விரும்பியே சேர்த்திடுவார்;Virumbiyae saerththiduvaar;
மண்ணிலும் விண்ணிலும் வாழ்வதுMannilum vinnilum vaazhvadhu
திண்ணமே; மாயப் பிரபஞ்சத்தின்Thinnamae; maayap pirapanjaththin
வாழ்வெல்லாம் குப்பையே – பொக்கிஷம்Vaazhvellaam kuppaiyae – pokkisham
பொக்கிஷம் சேர்த்திடுங்கள் – பரத்திலேPokkisham saerththidungal – paraththilae
பொக்கிஷம் சேர்த்திடுங்கள்Pokkisham saerththidungal
பக்கிஷமாகப் பரத்திலே பொக்கிஷம்Pakkishamaagap paraththilae pokkisham
மிக்கவே சேர்ப்பதுMikkavae saerppadhu
மேலான பாக்கியம் – பொக்கிஷம்Maelaana baakkiyam – pokkisham
உங்கள் பொக்கிஷம் எங்கே -Ungal pokkisham engae -
அங்கேயுங்கள் உள்ளமுமே யிருக்கும்;Angaeyungal ullamumae yirukkum;
இங்கித மோட்சத்தை என்றும் நினைக்கவே;Ingidha motchaththai endrum ninaikkavae;
அங்கே வைக்க பாரும்Angae vaikka paarum
உங்கள் பொக்கிஷத்தை – பொக்கிஷம்Ungal pokkishaththai – pokkisham
பொக்கிஷம் சேர்த்திடுங்கள் – பரத்திலேPokkisham saerththidungal – paraththilae
பொக்கிஷம் சேர்த்திடுங்கள்Pokkisham saerththidungal
பக்கிஷமாகப் பரத்திலே பொக்கிஷம்Pakkishamaagap paraththilae pokkisham
மிக்கவே சேர்ப்பதுMikkavae saerppadhu
மேலான பாக்கியம் – பொக்கிஷம்Maelaana baakkiyam – pokkisham
ஜீவன் சுகத்துடனே –Jeevan sugaththudanae –
இருக்கையில் ஆவலாயிப்பொழுதே;Irukkaiyil aavalaayippozhudhae;
தேவ லோகத்திலே ஜீவ பொக்கிஷத்தைச்;Deva logaththilae jeeva pokkishaththaich;
சேர்த்திடுவார் மெத்தப்Saerththiduvaar meththap
பாக்கியவான்களே. – பொக்கிஷம்Baakkiyavaangalae. – Pokkisham