Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #458

லோகம் ஆளும் ஆண்டவா

Logam aalum Aandavaa

பரிசுத்த திருமணம் · Holy Matrimony · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

லோகம் ஆளும் ஆண்டவாLogam aalum Aandavaa

ஆணும் பெண்ணுஞ் சிருஷ்டித்தார்;Aanum pennunj sirushtiththaar;

இருபேரும் வாழவே ஆசீர்வாதந் தந்தாரே.Irupaerum vaazhavae aaseervaadhan thandhaarae.

சரணம் 2 · Verse 2

ஆதலால் விவாகமேAadhalaal vivaagamae

மேன்மையுள்ளதாயிற்றே;Maenmaiyulladhaayitrae;

தேவனே, இந்நன்மையும் இவருக்கு அளியும்,Devanae, innanmaiyum ivarukku aliyum,

சரணம் 3 · Verse 3

தேவ வாக்குக் கேற்றதாய்,Deva vaakkuk kaetradhaai,

தேவ பக்தியுள்ளோராய்,Deva bakthiyulloraai,

நடக்க வாழ்நாள் முற்றும் கருணை ஈந்தருளும்.Nadakka vaazhnaal mutrum karunai eendharulum.

சரணம் 4 · Verse 4

இந்த இருபேரையும்,Indha irupaeraiyum,

தேவா, அரவணையும்Deva, aravanaiyum

இவரால் புகழ்ச்சியே தேவரீர்க் குண்டாகவே.Ivaraal pugazhchiyae Devareerk kundaagavae.