ஏதேனில் ஆதி மணம்Edhaenil aadhi manam
உண்டான நாளிலேUndaana naalilae
பிறந்த ஆசீர்வாதம்Pirandha aaseervaadham
மாறாதிருக்குமேMaaraadhirukkumae
இப்போதும் பக்தியுள்ளோர்Ippodhum bakthiyullor
மணமும் தூய்மையாம்Manamum thooimaiyaam
தேவன் ப்ரசன்னமாவார்Devan prasannamaavaar
மகத்வ வாழ்த்துண்டாம்.Magathva vaazhththundaam.
ஆதாமுக்கு ஏவாளைAadhaamukku evaalai
அளித்த தந்தையேAliththa thandhaiyae
இம்மாப்பிள்ளைக் கிப்பெண்ணைImmaappillaik kippennai
அளிக்க வாருமே.Alikka vaarumae.
நாதா! இந்நாளில் வந்துNaathaa! Innaalil vandhu
இவ்விரு பேர் மீதும்Ivviru paer meedhum
உம் செட்டையை விரித்துUm settaiyai viriththu
அன்பாகக் காத்திடும்.Anbaagak kaaththidum.
க்றிஸ்துவின் பாரியோடேKristhuvin paariyodae
எழும்பும் வரைக்கும்Ezhumbum varaikkum
எத்தீங்கில் நின்றும் காத்துEththeengil nindrum kaaththu
பேர் வாழ்வு ஈந்திடும்.Paer vaazhvu eendhidum.