Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #460

சுப சம்பூரணா! சுந்தரக் கல்யாணா

Supa sambooranaa! Sundharak kalyaanaa

பரிசுத்த திருமணம் · Holy Matrimony · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

மங்களானந்தம்! மகத்வானந்தம்!Mangalaanandham! Magathvaanandham!

மணர்க்கானந்தம்! தமர்க்கானந்தம்!Manarkkaanandham! Thamarkkaanandham!

வாழ்வுக் காதாரமான! ஆனந்தம்!Vaazhvuk kaadhaaramaana! Aanandham!

மன்னுக சுபானந்தம்!Mannuga supaanandham!

பல்லவி · Chorus

சுப சம்பூரணா! சுந்தரக் கல்யாணா!Supa sambooranaa! Sundharak kalyaanaa!

சுருதி ஆரணா! சுகுணா!Surudhi aaranaa! Sugunaa!

சுரர் ஆபரணா! சூழ் புவி காரணா!Surar aaparanaa! Soozh puvi kaaranaa!

சோபன ஆசி தா! ஆசிதா!Sopana aasi thaa! Aasidhaa!

சரணம் 2 · Verse 2

கானாவூரில் தானாய்க் கல்யாணம்Kaanaavooril thaanaaik kalyaanam

கண்டாசி தந்தாய் கனமாய் முனம்Kandaasi thandhaai kanamaai munam

கருணைவாரி! வந்தே இம்மணம்Karunaivaari! Vandhae immanam

கடைக்கண் பார் இத்தினம்.Kadaikkan paar iththinam.

பல்லவி · Chorus

சுப சம்பூரணா! சுந்தரக் கல்யாணா!Supa sambooranaa! Sundharak kalyaanaa!

சுருதி ஆரணா! சுகுணா!Surudhi aaranaa! Sugunaa!

சுரர் ஆபரணா! சூழ் புவி காரணா!Surar aaparanaa! Soozh puvi kaaranaa!

சோபன ஆசி தா! ஆசிதா!Sopana aasi thaa! Aasidhaa!

சரணம் 3 · Verse 3

அன்னியோன்னியம் என்னும் நல் ஐக்கியம்Anniyonniyam ennum nal aikkiyam

ஆன இவ்வாழ்க்கைக்கே அகத்தியம்;Aana ivvaazhkkaikkae agaththiyam;

அவ்வித சீரில் ஜீவிக்க! நித்யம்Avvidha seeril jeevikka! Nithyam

அறிவோம் வேத வாக்யம்.Arivom vaedha vaakyam.

பல்லவி · Chorus

சுப சம்பூரணா! சுந்தரக் கல்யாணா!Supa sambooranaa! Sundharak kalyaanaa!

சுருதி ஆரணா! சுகுணா!Surudhi aaranaa! Sugunaa!

சுரர் ஆபரணா! சூழ் புவி காரணா!Surar aaparanaa! Soozh puvi kaaranaa!

சோபன ஆசி தா! ஆசிதா!Sopana aasi thaa! Aasidhaa!

சரணம் 4 · Verse 4

மகா முக்யமாம் மாண்புறு யோக்யம்,Mahaa mukyamaam maanburu yokyam,

மக்கள் சந்தான செல்வமாம் பாக்யம்,Makkal sandhaana selvamaam paakyam,

மணர்க்கும் அருள்! ஆயுள் ஆரோக்யம்,Manarkkum arul! Aayul aarokyam,

மகிழ்கொள் மற்றும் சிலாக்கியம்.Magizhgol matrum silaakkiyam.

பல்லவி · Chorus

சுப சம்பூரணா! சுந்தரக் கல்யாணா!Supa sambooranaa! Sundharak kalyaanaa!

சுருதி ஆரணா! சுகுணா!Surudhi aaranaa! Sugunaa!

சுரர் ஆபரணா! சூழ் புவி காரணா!Surar aaparanaa! Soozh puvi kaaranaa!

சோபன ஆசி தா! ஆசிதா!Sopana aasi thaa! Aasidhaa!

சரணம் 5 · Verse 5

பகரும் உயர் மெய்த் தேவ பக்தி,Pagarum uyar meith Deva bakthi,

பாங்குயர் ஆன்றோர் பலத்த புத்தி,Paanguyar aandror palaththa puththi,

பண்பாய் இவர்க்குள் இதய சுத்தி,Panbaai ivarkkul idhaya suththi,

பதித்துவை! இருத்தி.Padhiththuvai! Iruththi.

பல்லவி · Chorus

சுப சம்பூரணா! சுந்தரக் கல்யாணா!Supa sambooranaa! Sundharak kalyaanaa!

சுருதி ஆரணா! சுகுணா!Surudhi aaranaa! Sugunaa!

சுரர் ஆபரணா! சூழ் புவி காரணா!Surar aaparanaa! Soozh puvi kaaranaa!

சோபன ஆசி தா! ஆசிதா!Sopana aasi thaa! Aasidhaa!

சரணம் 6 · Verse 6

தம்பதி இவர் சந்ததம் வாழ்க!Thambadhi ivar sandhadham vaazhga!

தமர் சுற்றத்தார் சாலவே வாழ்க!Thamar sutraththaar saalavae vaazhga!

தரணியில் மெய் மணம் நேர் வாழ்க!Tharaniyil mei manam naer vaazhga!

தம்பிரான் ஏசு வாழ்க!Thambiraan Esu vaazhga!