Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #47

தேவப் பிதா எங்கள் மெய்ப் பரனே

Devap Pithaa engal meip paranae

ஆராதனை ஆரம்பம் · Beginning Of Worship · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

தேவப் பிதா எங்கள் மெய்ப் பரனேDevap Pithaa engal meip paranae

வருவாய் ஆசி தருவாயேVaruvaai aasi tharuvaayae

சரணம் 1 · Verse 1

இருவரோ, மூவரோ என் பெயரால்Iruvaro, moovaro en peyaraal

இசைந் திருந்தா லிடை வருவேனென்றIsain thirundhaa lidai varuvaenendra

– தேவ– Deva

சரணம் 2 · Verse 2

காதினில் தொனிக்கும் நல் உரையைKaadhinil thonikkum nal uraiyai

கருத்துடனே யகத்திருத்தி வைத்து,Karuththudanae yagaththiruththi vaiththu,

வேதனே எம் நடக்கையில் விளக்கVaedhanae em nadakkaiyil vilakka

வேண்டும் உன் அருள் புரி நேசா – தேவVaendum un arul puri naesaa – Deva

பல்லவி · Chorus

தேவப் பிதா எங்கள் மெய்ப் பரனேDevap Pithaa engal meip paranae

வருவாய் ஆசி தருவாயேVaruvaai aasi tharuvaayae

சரணம் 3 · Verse 3

நன்னிலமதில் விழு விதை யெனவேNannilamadhil vizhu vidhai yenavae

நாதனே உன் வசனம் பலித்தேNaathanae un vasanam baliththae

ஒன்று நூறாய்ப் பலன் தரவேOndru nooraaip palan tharavae

உதவி செய்வாய் உபகாரா. – தேவUdhavi seivaai upagaaraa. – Deva

பல்லவி · Chorus

தேவப் பிதா எங்கள் மெய்ப் பரனேDevap Pithaa engal meip paranae

வருவாய் ஆசி தருவாயேVaruvaai aasi tharuvaayae

சரணம் 4 · Verse 4

பறவைகள் விதை தனைப் பொறுக்காமல்,Paravaigal vidhai thanaip porukkaamal,

படருமுள் முளைகளை நெருக்காமல்Padarumul mulaigalai nerukkaamal

அறுப்புக்குத் தருமணி மிகப் பயக்கAruppukkuth tharumani migap bayakka

அருள் மழை பொழிந்து நற் பயிர் வளர.Arul mazhai pozhindhu nar bayir valara.

– தேவ– Deva

பல்லவி · Chorus

தேவப் பிதா எங்கள் மெய்ப் பரனேDevap Pithaa engal meip paranae

வருவாய் ஆசி தருவாயேVaruvaai aasi tharuvaayae

சரணம் 5 · Verse 5

பேசும் நின் தாசர்க்கு வாக்குடனேPaesum nin thaasarkku vaakkudanae

பேர் வரம் ஆவியும் ஈந்திடுவாய்;Paer varam aaviyum eendhiduvaai;

நீசர் மன்றாட்டினை ஏற்றருள்வாய்Neesar mandraattinai etrarulvaai

நிறை தயை சாகர தாரகமே! - தேவNirai dhayai saagara thaaragamae! - Deva

பல்லவி · Chorus

தேவப் பிதா எங்கள் மெய்ப் பரனேDevap Pithaa engal meip paranae

வருவாய் ஆசி தருவாயேVaruvaai aasi tharuvaayae