புத்திக் கெட்டாத அன்பின் வாரி பாரும்Puththik kettaadha anbin vaari paarum
உம் பாதம் அண்டி வந்தோம் தேவரீர்Um paadham andi vandhom Devareer
விவாகத்தால் இணைக்கும் இருபேரும்Vivaagaththaal inaikkum irupaerum
ஒன்றாக வாழும் அன்பை ஈகுவீர்.Ondraaga vaazhum anbai eeguveer.
ஆ! ஜீவ ஊற்றே இவரில் உம் நேசம்Aa! Jeeva ootrae ivaril um naesam
நல் நம்பிக்கையும் நோவு சாவிலும்Nal nambikkaiyum novu saavilum
உம் பேரில் சாரும் ஊக்கம் விசுவாசம்Um paeril saarum ookkam visuvaasam
குன்றாத தீரமும் தந்தருளும்.Kundraadha theeramum thandharulum.
பூலோகத் துன்பம் இன்பமாக மாற்றிBoologath thunbam inbamaaga maatri
மெய்ச் சமாதானம் ஈந்து தேற்றுவீர்Meich samaadhaanam eendhu thaetruveer
வாழ்நாளின் ஈற்றில் மோட்சக் கரையேற்றிVaazhnaalin eetril motchak karaiyaetri
நிறைந்த ஜீவன், அன்பும் நல்குவீர்.ஆமென்!Niraindha jeevan, anbum nalguveer.Aamen!