Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #462

ஆ நல்ல சோபனம் அன்பாக ஏசுவும்

How Welcome was the Call · Aa nalla sopanam anbaaga Esuvum

பரிசுத்த திருமணம் · Holy Matrimony · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

ஆ நல்ல சோபனம் அன்பாக ஏசுவும்Aa nalla sopanam anbaaga Esuvum

ஆசீர்வதித்து மகிழும் கானாவூர் கலியாணம்.Aaseervadhiththu magizhum kaanaavoor kaliyaanam.

சரணம் 2 · Verse 2

நேசர் தாமே பக்கம் நின்றாசீர்வதிக்கும்Naesar thaamae pakkam nindraaseervadhikkum

மணவாளன் மணமகள் மா பாக்கியராவார்.Manavaalan manamagal maa baakkiyaraavaar.

சரணம் 3 · Verse 3

அன்றும்மைக் காணவும்Andrummaik kaanavum

ஆறு ஜாடித் தண்ணீர்Aaru jaadith thanneer

அற்புத ரசமாகவும் ஆண்டவா நீர் செய்தீர்.Arpudha rasamaagavum Aandavaa neer seidheer.

சரணம் 4 · Verse 4

நீரே எங்கள் நேசம் நித்திய ஜீவன் தாரும்Neerae engal naesam niththiya jeevan thaarum

என்றும் தங்கும் மெய்பாக்கியம்Endrum thangum meibaakkiyam

இன்றே ஈய வாரும்.Indrae eeya vaarum.

சரணம் 5 · Verse 5

ஏதேன் மண மக்கள் ஏற்ற ஆசீர்வாதம்Edhaen mana makkal etra aaseervaadham

ஏசு இவர் பக்கம் நின்று ஊற்றும் இவர் மீது.Esu ivar pakkam nindru ootrum ivar meedhu.

சரணம் 6 · Verse 6

என்றும் காத்தருளும் ஒன்றாய்Endrum kaaththarulum ondraai

இணைந்தோனே என்றும்Inaindhonae endrum

சிலுவையாசனம் முன் கெஞ்சி நிற்கிறோம்.Siluvaiyaasanam mun kenji nirkirom.