மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு –Manavaazhvu puvi vaazhvinil vaazhvu –
மங்கள வாழ்வுMangala vaazhvu
மருவிய சோபன சுப வாழ்வு.Maruviya sopana supa vaazhvu.
துணைபிரியாது தோகையிம்மாதுThunaipiriyaadhu thogaiyimmaadhu
சுப மண மகளிவர் இதுபோது,Supa mana magalivar idhupodhu,
மணமுறையோது வசனம் விடாதுManamuraiyodhu vasanam vidaadhu
வந்தனர் உமதருள் பெறவேது?Vandhanar umadharul peravaedhu?
– நல்ல – மண– Nalla – mana
மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு –Manavaazhvu puvi vaazhvinil vaazhvu –
மங்கள வாழ்வுMangala vaazhvu
மருவிய சோபன சுப வாழ்வு.Maruviya sopana supa vaazhvu.
ஜீவ தயாபரா, சிருஷ்டியதிகாரா,Jeeva dhayaaparaa, sirushtiyadhigaaraa,
தெய்வீக மா மண வலங்கரா,Theiveega maa mana valangaraa,
தேவகுமாரா திருவெல்லையூரா?Devagumaaraa thiruvellaiyooraa?
சேர்ந்தவர்க்கருள் தராதிருப்பீரா?Saerndhavarkkarul tharaadhiruppeeraa?
– நல்ல – மண– Nalla – mana
மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு –Manavaazhvu puvi vaazhvinil vaazhvu –
மங்கள வாழ்வுMangala vaazhvu
மருவிய சோபன சுப வாழ்வு.Maruviya sopana supa vaazhvu.
குடித்தன வீரம், குணமுள்ளதாரம்Kudiththana veeram, kunamulladhaaram
கொடுத்துக் கொண்டால் அது சமுசாரம்Koduththuk kondaal adhu samusaaram
அடக்கம், ஆசாரம், அன்பு, உதாரம்Adakkam, aasaaram, anbu, udhaaram
அம்புவிதனில் மனைக்கலங்காரம்Ambuvidhanil manaikkalangaaram
– நல்ல – மண– Nalla – mana
மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு –Manavaazhvu puvi vaazhvinil vaazhvu –
மங்கள வாழ்வுMangala vaazhvu
மருவிய சோபன சுப வாழ்வு.Maruviya sopana supa vaazhvu.
மன்றல் செய்தேவி, மணாளனுக்காவி,Mandral seidhaevi, manaalanukkaavi,
மந்திரம், அவர்க்குரை மேதாவி,Mandhiram, avarkkurai maedhaavi,
அன்றியிப் பூவில் அமிர்த சஞ்சீவி;Andriyip poovil amirdha sanjeevi;
அவளைத் தள்ளுபவன் ஒரு பாவிAvalaith thallupavan oru paavi
– நல்ல – மண– Nalla – mana
மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு –Manavaazhvu puvi vaazhvinil vaazhvu –
மங்கள வாழ்வுMangala vaazhvu
மருவிய சோபன சுப வாழ்வு.Maruviya sopana supa vaazhvu.