Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #465

குணம் இங்கித வடிவாய் உயர்

Kunam ingidha vadivaai uyar

பரிசுத்த திருமணம் · Holy Matrimony · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

குணம் இங்கித வடிவாய் உயர்Kunam ingidha vadivaai uyar

கோவே ஏசுதேவே!Kovae Esudhaevae!

மணம் இங்கித வளமாய் உறManam ingidha valamaai ura

வருவீர், மேசியாவே!Varuveer, Maesiyaavae!

சரணம் 1 · Verse 1

மன்றல் செய்து மனைபுகும் மணMandral seidhu manaipugum mana

வாளனே டனைவரும்Vaalanae tanaivarum

தன் துணையான மங்கையும் இங்கேThan thunaiyaana mangaiyum ingae

தழைக்க அருள் தாரும் – குணம்Thazhaikka arul thaarum – kunam

பல்லவி · Chorus

குணம் இங்கித வடிவாய் உயர்Kunam ingidha vadivaai uyar

கோவே ஏசுதேவே!Kovae Esudhaevae!

மணம் இங்கித வளமாய் உறManam ingidha valamaai ura

வருவீர், மேசியாவே!Varuveer, Maesiyaavae!

சரணம் 2 · Verse 2

ஆதி மானிடர்க் கான ஓர் துணைAadhi maanidark kaana or thunai

அன்றமைத்த நற் போதனேAndramaiththa nar podhanae

தீதற இணையாம் இவர்க்கருள்Theedhara inaiyaam ivarkkarul

செய்குவீர், எங்கள் நாதனே. – குணம்Seiguveer, engal Naathanae. – Kunam

பல்லவி · Chorus

குணம் இங்கித வடிவாய் உயர்Kunam ingidha vadivaai uyar

கோவே ஏசுதேவே!Kovae Esudhaevae!

மணம் இங்கித வளமாய் உறManam ingidha valamaai ura

வருவீர், மேசியாவே!Varuveer, Maesiyaavae!

சரணம் 3 · Verse 3

தொன்று கானாவில் மன்றல் ஓங்கிடத்Thondru kaanaavil mandral ongidath

தோன்றிய தயாபரனே,Thondriya dhayaaparanae,

இன்று மன்றல் சிறந்திட அருள்Indru mandral sirandhida arul

ஈந்திடும், க்ருபாகரனே – குணம்Eendhidum, krupaagaranae – kunam

பல்லவி · Chorus

குணம் இங்கித வடிவாய் உயர்Kunam ingidha vadivaai uyar

கோவே ஏசுதேவே!Kovae Esudhaevae!

மணம் இங்கித வளமாய் உறManam ingidha valamaai ura

வருவீர், மேசியாவே!Varuveer, Maesiyaavae!

சரணம் 4 · Verse 4

பண்பதில் ஒரு மாசும் குறைPanbadhil oru maasum kurai

பாடில்லாத் தெய்வீகனே,Paadillaath theiveeganae,

நண்பதில் இருபேரும் வாழ்ந்திடNanbadhil irupaerum vaazhndhida

நண்ணும் மா காருண்யனே – குணம்Nannum maa kaarunyanae – kunam

பல்லவி · Chorus

குணம் இங்கித வடிவாய் உயர்Kunam ingidha vadivaai uyar

கோவே ஏசுதேவே!Kovae Esudhaevae!

மணம் இங்கித வளமாய் உறManam ingidha valamaai ura

வருவீர், மேசியாவே!Varuveer, Maesiyaavae!

சரணம் 5 · Verse 5

உற்ற நல் உறவோரும் எங்கள்Utra nal uravorum engal

உரிமை ஆனவர் யாவரும்Urimai aanavar yaavarum

பற்றதாய் உறு பத்தியோடும்மைப்Patradhaai uru paththiyodummaip

பாட நல் மனம் தாரும் – குணம்Paada nal manam thaarum – kunam

பல்லவி · Chorus

குணம் இங்கித வடிவாய் உயர்Kunam ingidha vadivaai uyar

கோவே ஏசுதேவே!Kovae Esudhaevae!

மணம் இங்கித வளமாய் உறManam ingidha valamaai ura

வருவீர், மேசியாவே!Varuveer, Maesiyaavae!