Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #466

ஏசு நாயகா, வந்தாளும் எந்நாளும் திவ்ய

Esu naayagaa, vandhaalum ennaalum dhivya

பரிசுத்த திருமணம் · Holy Matrimony · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

ஏசு நாயகா, வந்தாளும் எந்நாளும் திவ்யEsu naayagaa, vandhaalum ennaalum dhivya

ஏசு நாயகா, வந்தாளும்Esu naayagaa, vandhaalum

சரணம் 1 · Verse 1

ஆசீர்வாதமாக இந்தAaseervaadhamaaga indha

நேச மணமே நன்றாக – ஏசு நாயகாNaesa manamae nandraaga – Esu naayagaa

சரணம் 2 · Verse 2

சுந்தரம் மிகும்படி முன் அந்த மண வீட்டில்Sundharam migumbadi mun andha mana veettil

உன்றன் அருள் தந்தUndran arul thandha

தயைபோலே, அன்பாலே – ஏசு நாயகாDhayaipolae, anbaalae – Esu naayagaa

பல்லவி · Chorus

ஏசு நாயகா, வந்தாளும் எந்நாளும் திவ்யEsu naayagaa, vandhaalum ennaalum dhivya

ஏசு நாயகா, வந்தாளும்Esu naayagaa, vandhaalum

சரணம் 3 · Verse 3

உத்தம சன்மார்க்க நெறி, பக்தி, விசுவாசம்,Uththama sanmaarkka neri, bakthi, visuvaasam,

நித்திய சமாதானம் உற்று வாழ,Niththiya samaadhaanam utru vaazha,

மிக வாழ, – ஏசு நாயகாMiga vaazha, – Esu naayagaa

பல்லவி · Chorus

ஏசு நாயகா, வந்தாளும் எந்நாளும் திவ்யEsu naayagaa, vandhaalum ennaalum dhivya

ஏசு நாயகா, வந்தாளும்Esu naayagaa, vandhaalum

சரணம் 4 · Verse 4

துங்கம் மிகு நன் கனம் விளங்கி வளமாகThungam migu nan kanam vilangi valamaaga

மங்கள மதோங்க, நலம் தாங்க,Mangala madhonga, nalam thaanga,

நலம் தாங்க – ஏசு நாயகாNalam thaanga – Esu naayagaa

பல்லவி · Chorus

ஏசு நாயகா, வந்தாளும் எந்நாளும் திவ்யEsu naayagaa, vandhaalum ennaalum dhivya

ஏசு நாயகா, வந்தாளும்Esu naayagaa, vandhaalum

சரணம் 5 · Verse 5

நித்திய சுப சோபனமோ டெத்திசையினும்Niththiya supa sopanamo teththisaiyinum

பெருகிப், புத்திர சந்தானமே செழிக்க,Perugip, puththira sandhaanamae sezhikka,

தழைக்க – ஏசு நாயகாThazhaikka – Esu naayagaa

பல்லவி · Chorus

ஏசு நாயகா, வந்தாளும் எந்நாளும் திவ்யEsu naayagaa, vandhaalum ennaalum dhivya

ஏசு நாயகா, வந்தாளும்Esu naayagaa, vandhaalum