இம்மணர்க் குன்னருள் ஈ, பரவாசா!Immanark kunnarul ee, paravaasaa!
ஏசுக் கிறிஸ்தையா, ஓ! சருவேசா!Esuk Kiristhaiyaa, O! Saruvaesaa!
செம்மையும் நன்மையும் செல்வமும் தாரும்;Semmaiyum nanmaiyum selvamum thaarum;
தேவரீர் இவ்விருபேரையும் காரும் – இம்மணDevareer ivvirupaeraiyum kaarum – immana
இம்மணர்க் குன்னருள் ஈ, பரவாசா!Immanark kunnarul ee, paravaasaa!
ஏசுக் கிறிஸ்தையா, ஓ! சருவேசா!Esuk Kiristhaiyaa, O! Saruvaesaa!
ஆதமோ டேவையை அன்றமைத்தீரே,Aadhamo taevaiyai andramaiththeerae,
அவ்விதமாக நீர் இன்றும் செய்வீரே– இம்மணAvvidhamaaga neer indrum seiveerae– immana
இம்மணர்க் குன்னருள் ஈ, பரவாசா!Immanark kunnarul ee, paravaasaa!
ஏசுக் கிறிஸ்தையா, ஓ! சருவேசா!Esuk Kiristhaiyaa, O! Saruvaesaa!
அன்பன் ஈசாக்கு ரெபெக்காட் கிரங்கி,Anban eesaakku repekkaat kirangi,
ஆபிரகாமுடன் சாராளைக் காத்தீர் – இம்மணAapiragaamudan saaraalaik kaaththeer – immana
இம்மணர்க் குன்னருள் ஈ, பரவாசா!Immanark kunnarul ee, paravaasaa!
ஏசுக் கிறிஸ்தையா, ஓ! சருவேசா!Esuk Kiristhaiyaa, O! Saruvaesaa!
உன் தயை பெற்றிவர் ஓங்கிப் பெருகவும்,Un dhayai petrivar ongip perugavum,
ஒருவருக்கொருவர் நல்லன்பில் நிலைக்கவும்Oruvarukkoruvar nallanbil nilaikkavum
– இம்மணர்– Immanar
இம்மணர்க் குன்னருள் ஈ, பரவாசா!Immanark kunnarul ee, paravaasaa!
ஏசுக் கிறிஸ்தையா, ஓ! சருவேசா!Esuk Kiristhaiyaa, O! Saruvaesaa!
தாழ்மை பொறுமைகள், சற்குண மேன்மைகள்Thaazhmai porumaigal, sarkuna maenmaigal
தந்தும தாவியைக் கொண்டு காத்தாளுமேThandhuma thaaviyaik kondu kaaththaalumae
– இம்மணர்– Immanar
இம்மணர்க் குன்னருள் ஈ, பரவாசா!Immanark kunnarul ee, paravaasaa!
ஏசுக் கிறிஸ்தையா, ஓ! சருவேசா!Esuk Kiristhaiyaa, O! Saruvaesaa!
இயேசு கிறிஸ்துவை நேசித்து வாழவும்,Yesu Kiristhuvai naesiththu vaazhavum,
இன்ப விசுவாச வீட்டார் என்றாகவும்Inba visuvaasa veettaar endraagavum