Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #469

மங்களம் செழிக்கக் கிருபையருளும்

Mangalam sezhikkak kirupaiyarulum

பரிசுத்த திருமணம் · Holy Matrimony · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

மங்களம் செழிக்கக் கிருபையருளும்Mangalam sezhikkak kirupaiyarulum

மங்கள நாதனே.Mangala Naathanae.

மங்களம் செழிக்கக்Mangalam sezhikkak

கிருபையருளும் மங்கள நாதனே.Kirupaiyarulum mangala Naathanae.

சரணம் 1 · Verse 1

மங்கள நித்தய மங்களம் நீMangala niththaya mangalam nee

மங்கள முத்தியும் நாதனும் நீMangala muththiyum naathanum nee

எங்கள் புங்கவ நீ, எங்கள் துங்கவ நீEngal pungava nee, engal thungava nee

உத்தம சத்திய நித்திய தத்துவUththama saththiya niththiya thaththuva

மெத்த மகத்துவ அத்தனுக்கத்தனாம்Meththa magaththuva aththanukkaththanaam

ஆப்ரகாம் தேவ நீ – மங்களம்Aapragaam Deva nee – mangalam

பல்லவி · Chorus

மங்களம் செழிக்கக் கிருபையருளும்Mangalam sezhikkak kirupaiyarulum

மங்கள நாதனே.Mangala Naathanae.

மங்களம் செழிக்கக்Mangalam sezhikkak

கிருபையருளும் மங்கள நாதனே.Kirupaiyarulum mangala Naathanae.

சரணம் 2 · Verse 2

மணமகன் ............. அவர்களுக்கும்Manamagan ............. avargalukkum

மணமகள் ............. அம்மாளுக்கும்Manamagal ............. ammaalukkum

மானுவேலர்க்கும் மகானுபவர்க்கும்Maanuvaelarkkum magaanupavarkkum

பக்தியுடன் புத்தி முக்தி அளித்திடும்Bakthiyudan puththi mukthi aliththidum

நித்தியனே உன்னைத் துத்தியம் செய்திடும்Niththiyanae unnaith thuththiyam seidhidum

சத்திய வேதர்க்கும். – மங்களம்Saththiya vaedharkkum. – Mangalam

பல்லவி · Chorus

மங்களம் செழிக்கக் கிருபையருளும்Mangalam sezhikkak kirupaiyarulum

மங்கள நாதனே.Mangala Naathanae.

மங்களம் செழிக்கக்Mangalam sezhikkak

கிருபையருளும் மங்கள நாதனே.Kirupaiyarulum mangala Naathanae.