மண வாழ்வில் என்றும் மகிழ்ந்திருக்கவேMana vaazhvil endrum magizhndhirukkavae
மணமக்களை நாம்Manamakkalai naam
வாழ்த்திப் போற்றுவோம்.Vaazhththip potruvom.
மன்னன் கிறிஸ்து மண மக்களின் மீதுMannan Kiristhu mana makkalin meedhu
எண்ணில்லாத ஆசி ஈந்து காப்பாரேEnnillaadha aasi eendhu kaappaarae
எல்லையில்லா வாழ்வை இவ்விருபேர்க்கும்Ellaiyillaa vaazhvai ivvirupaerkkum
வல்ல தேவன் ஈந்துValla Devan eendhu
வாழ்விப்பார் என்றும் – மன்னன்Vaazhvippaar endrum – mannan
உற்றோர் பெற்றோர் உள்ளம்Utror petror ullam
தனில் மகிழ்ச்சிThanil magizhchi
கட்டுக்கடங்காது கர்த்தர் தந்தாரே– மன்னன்Kattukkadangaadhu Karththar thandhaarae– mannan
பாலர் பல பெற்று பல்லாண்டு வாழPaalar pala petru pallaandu vaazha
பாடகர் யாம் பாடிPaadagar yaam paadi
பாரில் மகிழ்ந்தோம். – மன்னன்Paaril magizhndhom. – Mannan