மனுவா இத்தரையின் மீதில்Manuvaa iththaraiyin meedhil
என்றனை மீட்க வந்தவனே,Endranai meetka vandhavanae,
கன பக்தியுடனே நித்திய முனைப்Kana bakthiyudanae niththiya munaip
போற்றிப் பாடிடுவேன்.Potrip paadiduvaen.
அடியாரைக் காத்திடும் நீதிAdiyaaraik kaaththidum needhi
அப்பர ஜோதி என் குருவே,Appara jothi en kuruvae,
கன பாவியா னுனையே துதித்திடப்Kana paaviyaa nunaiyae thudhiththidap
பாக்யந் தருவாய்.Paakyan tharuvaai.
என தாதியே, பரஞ்ஜோதியே,Ena thaadhiyae, paranjothiyae,
எங்களாதிபன் துரையே,Engalaadhipan thuraiyae,
வருவாய் நீ என்றனைக் காத்திட;Varuvaai nee endranaik kaaththida;
உனை வாழ்த்தினேன் தினமே.Unai vaazhththinaen thinamae.
எனை ஆண்டவா, உயிர் மீண்டவா,Enai Aandavaa, uyir meendavaa,
எனக் கார்துணை பரனே!Enak kaardhunai paranae!
துயர் நீங்கிடப் பாவம் போக்கிட,Thuyar neengidap paavam pokkida,
உனை வேண்டினேன் வருவாய்.Unai vaendinaen varuvaai.
எனைத் தேடினால் வருவேன்Enaith thaedinaal varuvaen
என்றுரைத்த செல்வச் சீமானே!Endruraiththa selvach seemaanae!
தினம் தேடிடும் அடியார்Thinam thaedidum adiyaar
தமக்கருள் உய்த்திடும் உடனே,Thamakkarul uiththidum udanae,
உயரத்தனே, பரிசுத்தனே,Uyaraththanae, Parisuththanae,
எனதன் பின் சாகரனே!Enadhan pin saagaranae!
உனிலானந்தம் மிகப் பொங்கிடUnilaanandham migap pongida
எமக்கன்பு செய் பரனே.Emakkanbu sei paranae.
உயராதி மறையை நீதியாய்Uyaraadhi maraiyai needhiyaai
எமக்கோதி வைத்தவனே,Emakkodhi vaiththavanae,
உனதன்பின் கரத்தை நீட்டிUnadhanbin karaththai neetti
என்றனுக் காசி தந்திடுவாய்.Endranuk kaasi thandhiduvaai.