Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #471

எந்தையே! கெஞ்சுகின்றோம்

Endhaiyae! Kenjugindrom

குழந்தை பிரதிஷ்டை · Child Dedication · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

எந்தையே! கெஞ்சுகின்றோம்,Endhaiyae! Kenjugindrom,

இந்தச் சிறு பிள்ளைக்காய்;Indhach siru pillaikkaai;

உன்னத னருளால் இதைUnnadha narulaal idhai

எந்த நாளும் காருமே.Endha naalum kaarumae.

சரணம் 2 · Verse 2

இந்தப் பிள்ளை என்றுமேIndhap pillai endrumae

உன்றன் சித்தம் செய்துமே,Undran siththam seidhumae,

சந்ததும் நற் சீலமே,Sandhadhum nar seelamae,

சாலப் பெறச் செய்யுமே.Saalap perach seiyumae.

சரணம் 3 · Verse 3

நாங்களும், எம் நாதனே!Naangalum, em Naathanae!

பாங்கா யுமைப் பின் செல்ல,Paangaa yumaip pin sella,

நீங்கா தெம் மோடிருந்துNeengaa them modirundhu

நித்தங் காரும் தேவனே!Niththan kaarum Devanae!