Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #472

இந்தக் குழந்தையை நீர்

Indhak kuzhandhaiyai neer

குழந்தை பிரதிஷ்டை · Child Dedication · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

இந்தக் குழந்தையை நீர்Indhak kuzhandhaiyai neer

ஏற்றுக்கொள்ளும், கர்த்தாவே!Etrukkollum, Karththaavae!

உன்றன் பிரதிஷ்டையால்Undran piradhishtaiyaal

உமக்குப் பிள்ளையாக்கிய – இந்தUmakkup pillaiyaakkiya – indha

சரணம் 1 · Verse 1

சேனை வீரனாய் வந்துSaenai veeranaai vandhu

ஈன சாத்தானை வென்று,Eena saaththaanai vendru,

ஞானப் புதல்வனாய்Gnaanap pudhalvanaai

எந் நாளும் உமைத் துதிக்க – இந்தEn naalum umaith thudhikka – indha

பல்லவி · Chorus

இந்தக் குழந்தையை நீர்Indhak kuzhandhaiyai neer

ஏற்றுக்கொள்ளும், கர்த்தாவே!Etrukkollum, Karththaavae!

உன்றன் பிரதிஷ்டையால்Undran piradhishtaiyaal

உமக்குப் பிள்ளையாக்கிய – இந்தUmakkup pillaiyaakkiya – indha

சரணம் 2 · Verse 2

பொய் வஞ்சம் வன்மைPoi vanjam vanmai

பகை பொல்லாக் குணங்கள் நீக்கிPagai pollaak kunangal neekki

மெய் அன்பு சத்தியம் நேசம்Mei anbu saththiyam naesam

விளங்க என்றும் சீராக்கி – இந்தVilanga endrum seeraakki – indha

பல்லவி · Chorus

இந்தக் குழந்தையை நீர்Indhak kuzhandhaiyai neer

ஏற்றுக்கொள்ளும், கர்த்தாவே!Etrukkollum, Karththaavae!

உன்றன் பிரதிஷ்டையால்Undran piradhishtaiyaal

உமக்குப் பிள்ளையாக்கிய – இந்தUmakkup pillaiyaakkiya – indha

சரணம் 3 · Verse 3

இரட்சிப்பின் சத்தியத்தைIratchippin saththiyaththai

எத்திசையிலும் கூறும்Eththisaiyilum koorum

சுத்த நல் வீரனாகSuththa nal veeranaaga

இத்தரையில் விளங்க – இந்தIththaraiyil vilanga – indha

பல்லவி · Chorus

இந்தக் குழந்தையை நீர்Indhak kuzhandhaiyai neer

ஏற்றுக்கொள்ளும், கர்த்தாவே!Etrukkollum, Karththaavae!

உன்றன் பிரதிஷ்டையால்Undran piradhishtaiyaal

உமக்குப் பிள்ளையாக்கிய – இந்தUmakkup pillaiyaakkiya – indha

சரணம் 4 · Verse 4

சஞ்சலம் துயர் துக்கம்Sanjalam thuyar thukkam

மிஞ்சும் தருணத்திலும்Minjum tharunaththilum

நெஞ்சில் நின் பஞ்ச காயம்Nenjil nin panja kaayam

தஞ்சமென்றுன்னைச்சார – இந்தThanjamendrunnaichaara – indha