இந்தக் குழந்தையை நீர்Indhak kuzhandhaiyai neer
இப்போதாசீர்வதியும்Ippodhaaseervadhiyum
உமக்கு உகந்த பிள்ளையாகUmakku ugandha pillaiyaaga
என்றும் வளர – இந்தEndrum valara – indha
பிள்ளைகள் எனக் கதிகப்Pillaigal enak kadhigap
பிரியம் வரலாம் என்றுPiriyam varalaam endru
உள்ள முருகிச் சொன்னUlla murugich sonna
உத்தம சத்தியனே – இந்தUththama saththiyanae – indha
இந்தக் குழந்தையை நீர்Indhak kuzhandhaiyai neer
இப்போதாசீர்வதியும்Ippodhaaseervadhiyum
பாலரைக் கையில் ஏந்திப்Paalaraik kaiyil endhip
பண்பாய் ஆசீர்வதித்தPanbaai aaseervadhiththa
சீலமாயின்றும் வந்தாசீர் வாதம்Seelamaayindrum vandhaaseer vaadham
செய்யும் ஐயா – இந்தSeiyum aiyaa – indha
இந்தக் குழந்தையை நீர்Indhak kuzhandhaiyai neer
இப்போதாசீர்வதியும்Ippodhaaseervadhiyum
உமக் கூழியம் செய்யவும்Umak koozhiyam seiyavum
உம்மைச் சிநேகிக்கவும்,Ummaich sinaegikkavum,
உமது ஆவியைத் தந்துUmadhu aaviyaith thandhu
உமது மந்தையில் சேர்த்து – இந்தUmadhu mandhaiyil saerththu – indha
இந்தக் குழந்தையை நீர்Indhak kuzhandhaiyai neer
இப்போதாசீர்வதியும்Ippodhaaseervadhiyum
உலகமும் பேய் பிசாசும்Ulagamum paei pisaasum
ஒன்றும் தீது செய்யாமல்,Ondrum theedhu seiyaamal,
நலமாய் இதைக் காத்தாளும்,Nalamaai idhaik kaaththaalum,
நன்மைப் பராபரனே – இந்தNanmaip Paraaparanae – indha
இந்தக் குழந்தையை நீர்Indhak kuzhandhaiyai neer
இப்போதாசீர்வதியும்Ippodhaaseervadhiyum
விசுவாசத்தோடு உன்றன்Visuvaasaththodu undran
மேய்ப்புக்கு உள்ளடங்கிMaeippukku ulladangi
பசிய மரம்போல் தெய்வPasiya marambol theiva
பக்தியிலே வளர – இந்தBakthiyilae valara – indha
இந்தக் குழந்தையை நீர்Indhak kuzhandhaiyai neer
இப்போதாசீர்வதியும்Ippodhaaseervadhiyum