பாலர் நேசனே – மிகப் பரிவு கூர்ந்திந்தPaalar naesanae – migap parivu koorndhindha
பாலரை யேந்தி – ஆசீர்வதியும் ஏசுவே.Paalarai yaendhi – aaseervadhiyum Esuvae.
பாலர் வந்திடத் – தடை –Paalar vandhidath – thadai –
பண்ணொனா தென்றீர்; சால வந்தருள்Pannonaa thendreer; saala vandharul
தந்து தலைமேற் கைவைப்பீர் – பாலர்Thandhu thalaimaer kaivaippeer – paalar
பாலர் நேசனே – மிகப் பரிவு கூர்ந்திந்தPaalar naesanae – migap parivu koorndhindha
பாலரை யேந்தி – ஆசீர்வதியும் ஏசுவே.Paalarai yaendhi – aaseervadhiyum Esuvae.
வான ராஜ்ஜியம் இவர் வசத்த தென்றீரே;Vaana raajjiyam ivar vasaththa thendreerae;
பிரதிஷ்டையால் உன்றன்Piradhishtaiyaal undran
நாமஞ் சூட்டுவீர் – பாலர்Naamanj soottuveer – paalar
பாலர் நேசனே – மிகப் பரிவு கூர்ந்திந்தPaalar naesanae – migap parivu koorndhindha
பாலரை யேந்தி – ஆசீர்வதியும் ஏசுவே.Paalarai yaendhi – aaseervadhiyum Esuvae.
கானம் பாடியே – பாலர் கர்த்தரே யுமைத்Kaanam paadiyae – paalar Karththarae yumaith
தானே, ஓசன்னா!Thaanae, osannaa!
எனச் சத்தமிட்டாரே – பாலர்Enach saththamittaarae – paalar
பாலர் நேசனே – மிகப் பரிவு கூர்ந்திந்தPaalar naesanae – migap parivu koorndhindha
பாலரை யேந்தி – ஆசீர்வதியும் ஏசுவே.Paalarai yaendhi – aaseervadhiyum Esuvae.
தேவ பாலனே – நீருஞ் – சிறிய பிள்ளையாய்Deva paalanae – neerunj – siriya pillaiyaai
மேவினீ ரதால் உம்மைMaevinee radhaal ummai
வேண்டினோமையா – பாலர்Vaendinomaiyaa – paalar
பாலர் நேசனே – மிகப் பரிவு கூர்ந்திந்தPaalar naesanae – migap parivu koorndhindha
பாலரை யேந்தி – ஆசீர்வதியும் ஏசுவே.Paalarai yaendhi – aaseervadhiyum Esuvae.
ஆவியாலிவர் ஞான அபிஷேகம் பெற,Aaviyaalivar gnaana apishaegam pera,
ஜீவ நேசரே அருள்Jeeva Naesarae arul
சிறுவர்க் கீவிரே – பாலர்Siruvark keevirae – paalar
பாலர் நேசனே – மிகப் பரிவு கூர்ந்திந்தPaalar naesanae – migap parivu koorndhindha
பாலரை யேந்தி – ஆசீர்வதியும் ஏசுவே.Paalarai yaendhi – aaseervadhiyum Esuvae.
தாசர் நாங்கள் செய் வாக்குத் தத்தம் மீறாமல்,Thaasar naangal sei vaakkuth thaththam meeraamal,
நேச யேசுவே, யெமைNaesa yaesuvae, yemai
நிலை நிறுத்துவீர் – பாலர்Nilai niruththuveer – paalar