படைக்கிறோம் இச் சேயைPadaikkirom ich saeyai
ஒப்படைக்கிறோம் பாலகனைOppadaikkirom paalaganai
கர்ப்பத்தின் கனியிது கர்த்தரின் கிருபைKarppaththin kaniyidhu Karththarin kirupai
ஆதியின் வார்த்தைAadhiyin vaarththai
அனைவரின் பாக்கியம் – படைக்கிறோம்.Anaivarin baakkiyam – padaikkirom.
உடையுணவும் உறையூளும் பெற்றேUdaiyunavum uraiyoolum petrae
குன்றின் விளக்காய் விளங்கட்டும் உனக்காய்Kundrin vilakkaai vilangattum unakkaai
காட்டுப் புஷ்பம் போன்றும்Kaattup pushpam pondrum
கடலாடும் மச்சம் போன்றும்Kadalaadum macham pondrum
இனிது வாழ்ந்திட இறையருள்Inidhu vaazhndhida iraiyarul
வேண்டியே – படைக்கிறோம்.Vaendiyae – padaikkirom.
படைக்கிறோம் இச் சேயைPadaikkirom ich saeyai
ஒப்படைக்கிறோம் பாலகனைOppadaikkirom paalaganai
மானிட அறிவு கடுகான அறிவுMaanida arivu kadugaana arivu
மந்தை பாவம் நிந்தையைப் போக்கியேMandhai paavam nindhaiyaip pokkiyae
கல்வி தேர்ச்சியும், கலையுடை யுணவிலும்Kalvi thaerchiyum, kalaiyudai yunavilum
கண்ணிமை போல் காத்திடKannimai pol kaaththida
வேண்டியே – படைக்கிறோம்.Vaendiyae – padaikkirom.
படைக்கிறோம் இச் சேயைPadaikkirom ich saeyai
ஒப்படைக்கிறோம் பாலகனைOppadaikkirom paalaganai
அறிவினில் தேர்ச்சி ஞானத்தின் எழுச்சிArivinil thaerchi gnaanaththin ezhuchi
பார்புகழ் ஞானி சாலோமோன் போலவும்Paarbugazh gnaani saalomon polavum
நற்சுகமும் நீண்ட நாள் வாழ்வையும்Narchugamum neenda naal vaazhvaiyum
நாடோறும் பெற்றிட நின் அருள்Naadorum petrida nin arul
வேண்டியே - படைக்கிறோம்.Vaendiyae - padaikkirom.
படைக்கிறோம் இச் சேயைPadaikkirom ich saeyai
ஒப்படைக்கிறோம் பாலகனைOppadaikkirom paalaganai