Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #476

பிரதிஷ்டை செய்ய வாரும்

Piradhishtai seiya vaarum

புதுமனைப் பிரதிஷ்டை · House Dedication · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

பிரதிஷ்டை செய்ய வாரும்,Piradhishtai seiya vaarum,

பெரியோனே இந்த வீட்டைPeriyonae indha veettai

சரணம் 1 · Verse 1

நாரான நாங்கள் தினம்Naaraana naangal thinam

துதிபாடி ஜெபித்திட – பிரதிThudhipaadi jepiththida – piradhi

சரணம் 2 · Verse 2

நாச உலகமதில் வாசம் செய்கிறபோதுNaasa ulagamadhil vaasam seigirapodhu

நேசா! நீர் கிருபையா யீந்தீரேNaesaa! Neer kirupaiyaa yeendheerae

இவ்விடத்தை – பிரதிIvvidaththai – piradhi

பல்லவி · Chorus

பிரதிஷ்டை செய்ய வாரும்,Piradhishtai seiya vaarum,

பெரியோனே இந்த வீட்டைPeriyonae indha veettai

சரணம் 3 · Verse 3

கர்த்தர் வீடு கட்டாராகில் கட்டுவர் பிரயாசம் வீண்;Karththar veedu kattaaraagil kattuvar pirayaasam veen;

மெத்தவும் வேலைகள் செய்துMeththavum vaelaigal seidhu

போஜனம் புசிப்பது வீண் – பிரதிPojanam pusippadhu veen – piradhi

பல்லவி · Chorus

பிரதிஷ்டை செய்ய வாரும்,Piradhishtai seiya vaarum,

பெரியோனே இந்த வீட்டைPeriyonae indha veettai

சரணம் 4 · Verse 4

இந்த மனையில் வாசம் செய்யும்Indha manaiyil vaasam seiyum

பிள்ளைகள் மேலேPillaigal maelae

சந்ததமும் கிருபை கூர்ந்திடும்Sandhadhamum kirupai koorndhidum

அன்பினாலே – பிரதிAnbinaalae – piradhi

பல்லவி · Chorus

பிரதிஷ்டை செய்ய வாரும்,Piradhishtai seiya vaarum,

பெரியோனே இந்த வீட்டைPeriyonae indha veettai

சரணம் 5 · Verse 5

அக்கினி, புசல், காற்று,Akkini, pusal, kaatru,

ஆபத்துத் துன்பம் தொல்லைAapaththuth thunbam thollai

பிணி, மரணம், மோசம்Pini, maranam, mosam

வராமல் காருமையா – பிரதிVaraamal kaarumaiyaa – piradhi

பல்லவி · Chorus

பிரதிஷ்டை செய்ய வாரும்,Piradhishtai seiya vaarum,

பெரியோனே இந்த வீட்டைPeriyonae indha veettai

சரணம் 6 · Verse 6

தங்கி ஜெபிக்கும் ஜனம்Thangi jepikkum janam

சத்திய ஆவியினால்Saththiya aaviyinaal

பொங்கிப் பூரித்து புதுப்Pongip pooriththu pudhup

பிறவியாய் மாறச் செய்யும் – பிரதிPiraviyaai maarach seiyum – piradhi

பல்லவி · Chorus

பிரதிஷ்டை செய்ய வாரும்,Piradhishtai seiya vaarum,

பெரியோனே இந்த வீட்டைPeriyonae indha veettai

சரணம் 7 · Verse 7

தேவா! காரும், தேவDeva! Kaarum, Deva

தூதர் துணையுமிங்கேThoodhar thunaiyumingae

காவலாய் நிற்க வேணும்,Kaavalaai nirka vaenum,

கலக்கமில்லாமல் காரும் – பிரதிKalakkamillaamal kaarum – piradhi

பல்லவி · Chorus

பிரதிஷ்டை செய்ய வாரும்,Piradhishtai seiya vaarum,

பெரியோனே இந்த வீட்டைPeriyonae indha veettai

சரணம் 8 · Verse 8

நித்திய வீடு பரலோகத்தில் எமக்குண்டு;Niththiya veedu paralogaththil emakkundu;

பக்தியுள்ளோர்க்காய் யேசுBakthiyullorkkaai yaesu

வைத்தாரதையே மீண்டு – பிரதிVaiththaaradhaiyae meendu – piradhi

பல்லவி · Chorus

பிரதிஷ்டை செய்ய வாரும்,Piradhishtai seiya vaarum,

பெரியோனே இந்த வீட்டைPeriyonae indha veettai

சரணம் 9 · Verse 9

பிதாச் சுதனாவியர்க்கும்Pithaach Sudhanaaviyarkkum

தோத்திரம், தோத்திரமே;Thoththiram, thoththiramae;

ஆதி முதலே எல்லாக்Aadhi mudhalae ellaak

காலமு முண்டாகவே – பிரதிKaalamu mundaagavae – piradhi

பல்லவி · Chorus

பிரதிஷ்டை செய்ய வாரும்,Piradhishtai seiya vaarum,

பெரியோனே இந்த வீட்டைPeriyonae indha veettai