Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #477

அடியார் வேண்டல் கேளும் ஏசுவே

Adiyaar vaendal kaelum Esuvae

புதுமனைப் பிரதிஷ்டை · House Dedication · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

அடியார் வேண்டல் கேளும் ஏசுவேAdiyaar vaendal kaelum Esuvae

உம் பாதம் சேர்ந்தோம் தாசர் இந்நாளேUm paadham saerndhom thaasar innaalae

நல் வீட்டைக் கட்ட நீரே வருவீர்Nal veettaik katta neerae varuveer

உம் ஆசிதேடி வந்தோம் நாங்களே.Um aasidhaedi vandhom naangalae.

சரணம் 2 · Verse 2

எங்கள் நல்வீட்டில் நீரே தங்குவீர்Engal nalveettil neerae thanguveer

பந்தியில் நீரும் கூட தங்குவீர்Pandhiyil neerum kooda thanguveer

எங்கள் நல் பேச்சியில் நீரும் மகிழ்வீர்Engal nal paechiyil neerum magizhveer

எங்கள் துன்பத்தை இன்பமாக்குவீர்.Engal thunbaththai inbamaakkuveer.

சரணம் 3 · Verse 3

எம் வீட்டை இந்நாள் பிரிந்து சென்றுEm veettai innaal pirindhu sendru

எங்கெங்கோ தங்கும் எல்லாப் பேரையும்Engengo thangum ellaap paeraiyum

அன்பாய் அனைத்து ஆதரித்திடும்Anbaai anaiththu aadhariththidum

அவரைக் காத்து அல்லும் பகலும்.Avaraik kaaththu allum pagalum.

சரணம் 4 · Verse 4

ஆண்டாண்டாய் எங்கள் வீடுவரையும்Aandaandaai engal veeduvaraiyum

ஆவியில் அன்பில் என்றும் பெருகAaviyil anbil endrum peruga

எங்கள் நல் நாட்டில் இன்ப இல்லங்கள்Engal nal naattil inba illangal

இயேசுவின் வீடாய் என்றும் பெருக.Iyaesuvin veedaai endrum peruga.