Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #478

பரம சேனைக்கும்

Parama saenaikkum

ஆலயப் பிரதிஷ்டை · Church Dedication · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

பரம சேனைக்கும்Parama saenaikkum

பூலோகத்தாருக்கும் ஆண்டவரே,Boologaththaarukkum Aandavarae,

அன்பு நிறைந்தவர், இரக்கமுள்ளவர்,Anbu niraindhavar, irakkamullavar,

கிருபை செய்பவர் தேவரீரே.Kirupai seibavar Devareerae.

சரணம் 2 · Verse 2

மகிமைக்கென்றுதான்Magimaikkendrudhaan

இவ்வாலயத்தையே காணிக்கையாய்Ivvaalayaththaiyae kaanikkaiyaai

படைக்கக் கூடினோம், பிரதிஷ்டை செய்கிறோம்.Padaikkak koodinom, piradhishtai seigirom.

கொண்டாடி நிற்கிறோம், ஆனந்தமாய்.Kondaadi nirkirom, aanandhamaai.

சரணம் 3 · Verse 3

உயர்ந்த வானமும்Uyarndha vaanamum

விசால பூமியும் நிறைந்த நீர்Visaala boomiyum niraindha neer

தயவைக் காண்பிக்க சபையைச் சந்திக்க,Dhayavaik kaanbikka sapaiyaich sandhikka,

இங்கே ப்ரகாசிக்க, வந்தருள்வீர்.Ingae pragaasikka, vandharulveer.

சரணம் 4 · Verse 4

ஊழியர், ஜனங்கள்Oozhiyar, janangal

செலுத்தும் ஜெபங்கள் மா தயவாய்,Seluththum jepangal maa dhayavaai,

இங்கே கேட்டருளும், கிருபை காண்பியும்,Ingae kaettarulum, kirupai kaanbiyum,

கெட்டடோரை ரட்சியும் வல்லமையாய்.Kettadorai ratchiyum vallamaiyaai.

சரணம் 5 · Verse 5

இப்போது இங்கேயும்Ippodhu ingaeyum

பின் மோட்ச வீட்டிலும், உமக்கென்றே,Pin motcha veettilum, umakkendrae,

கனமுந் துதியும், அன்புடன் நன்றியும்,Kanamun thudhiyum, anbudan nandriyum,

என்றென்றும் எழுப்பும், ஆண்டவரே.Endrendrum ezhuppum, Aandavarae.