Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #479

தோழனே! உன் ஜீவன் இங்கே

What is Your Life · Thozhanae! Un jeevan ingae

அடக்கம் · Funeral · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

தோழனே! உன் ஜீவன் இங்கேThozhanae! Un jeevan ingae

என்றென்றைக்கும் நிற்குமா?Endrendraikkum nirkumaa?

தோன்றிப் போகும் புகை போலThondrip pogum pugai pola

அது நீங்கும் அல்லவா?Adhu neengum allavaa?

ஆயுள் நாளை, ஆயுள் நாளைAayul naalai, aayul naalai

நீ ஆதாயம் பண்ணிக்கொள்.Nee aadhaayam pannikkol.

சரணம் 2 · Verse 2

இவ்வுலகில் உள்ள பொருள்Ivvulagil ulla porul

நிலையாமல் நீங்குமே;Nilaiyaamal neengumae;

பரலோக பொக்கிஷங்கள்Paraloga pokkishangal

என்றென்றைக்கும் நிற்குமே;Endrendraikkum nirkumae;

திடன் கொண்டு, திடன் கொண்டுThidan kondu, thidan kondu

அதையே நீ தேடிக்கொள்Adhaiyae nee thaedikkol

சரணம் 3 · Verse 3

மாந்தர் மேன்மை மேட்டிமைகள்,Maandhar maenmai maettimaigal,

புல்லைப் போல் உலர்ந்துபோம்;Pullaip pol ularndhupom;

லோகக் கல்வி யோசனைகள்Logak kalvi yosanaigal

சீக்கிரம் ஒழிந்துபோம்;Seekkiram ozhindhupom;

பெலவானும், பெலவானும்Pelavaanum, pelavaanum

பெலனற்றவன் ஆவான்.Pelanatravan aavaan.

சரணம் 4 · Verse 4

தேக சொஸ்தமுள்ளவர்கள்Thaega sosthamullavargal

நினையாத நேரத்தில்,Ninaiyaadha naeraththil,

மண்ணுக்குத் திரும்புவார்கள்;Mannukkuth thirumbuvaargal;

இதை எண்ணி, தோழனே!Idhai enni, thozhanae!

இப்பொழுதே, இப்பொழுதேIppozhudhae, ippozhudhae

உன் ரட்சிப்பைத் தேடிக்கொள்Un ratchippaith thaedikkol

சரணம் 5 · Verse 5

சாவின் மேலே ஜெயங்கொண்டSaavin maelae jeyangonda

ஏசு நாதர் வருவார்,Esu Naathar varuvaar,

தனக்குள் சாவை அடைந்தThanakkul saavai adaindha

எல்லாரை உயிர்ப்பிப்பார்.Ellaarai uyirppippaar.

நித்திய ஜீவன், நித்திய ஜீவன்Niththiya jeevan, niththiya jeevan

ஈவாய் தந்தருளுவார்.Eevaai thandharuluvaar.