கர்த்தாவே அடியாருக்கு அடைக்கலம் நீரே;Karththaavae adiyaarukku adaikkalam neerae;
சகாயம் செய்யும்படிக்கு எழுந்தருள்வீரே.Sagaayam seiyumbadikku ezhundharulveerae.
உமது சந்நிதானத்தில் மகிழ்ச்சி அடைவோம்,Umadhu sannidhaanaththil magizhchi adaivom,
உமது கையை நீட்டுகில் அஞ்சாமல் நடப்போம்.Umadhu kaiyai neettugil anjaamal nadappom.
மலைகள் தோன்றும் முன்னமே அநாதிMalaigal thondrum munnamae anaadhi
காலமாய்Kaalamaai
சுயம்புவாய் இருந்தீரே, இருப்பீர் நித்யமாய்.Suyambuvaai irundheerae, iruppeer nithyamaai.
ஆயிரம் ஆண்டு உமக்கு ஓர் நாளைப் போலாமே;Aayiram aandu umakku or naalaip polaamae;
யுகங்கள் தேவரீருக்கு ஓர் இமைக் கொப்பாமே.Yugangal Devareerukku or imaik koppaamae.
சாவுக்குள்ளான மானிடர் நிலைக்கவே மாட்டார்,Saavukkullaana maanidar nilaikkavae maattaar,
உலர்ந்த பூவைப்போல் அவர் உதிர்ந்து போகிறார்.Ularndha poovaippol avar udhirndhu pogiraar.
கர்த்தாவே! அடியாருக்கு அடைக்கலம் நீரே;Karththaavae! Adiyaarukku adaikkalam neerae;
சகாயம் செய்யும்படிக்கு எழுந்தருள்வீரே.Sagaayam seiyumbadikku ezhundharulveerae.