Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #49

ஆ! வாரும் நாம் எல்லாரும் கூடி

Aa! Vaarum naam ellaarum koodi

ஆராதனை ஆரம்பம் · Beginning Of Worship · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

ஆ! வாரும் நாம் எல்லாரும் கூடி,Aa! Vaarum naam ellaarum koodi,

மகிழ் கொண்டாடுவோம்; - சற்றும்Magizh kondaaduvom; - satrum

மாசில்லா நம் ஏசு நாதரைMaasillaa nam Esu Naatharai

வாழ்த்திப் பாடுவோம்Vaazhththip paaduvom

சரணம் 1 · Verse 1

தாரகம் அற்ற ஏழைகள்Thaaragam atra ezhaigal

தழைக்க நாயனார் – இந்தத்Thazhaikka naayanaar – indhath

தாரணியிலே மனுடவதாரம்Thaaraniyilae manudavadhaaram

ஆயினார்; – ஆAayinaar; – Aa

பல்லவி · Chorus

ஆ! வாரும் நாம் எல்லாரும் கூடி,Aa! Vaarum naam ellaarum koodi,

மகிழ் கொண்டாடுவோம்; - சற்றும்Magizh kondaaduvom; - satrum

மாசில்லா நம் ஏசு நாதரைMaasillaa nam Esu Naatharai

வாழ்த்திப் பாடுவோம்Vaazhththip paaduvom

சரணம் 2 · Verse 2

மா பதவியை இழந்து வறியர்Maa padhaviyai izhandhu variyar

ஆன நாம்; - அங்கேAana naam; - angae

மாட்சி உற வேண்டியே,Maatchi ura vaendiyae,

அவர் தாழ்ச்சி ஆயினார்; – ஆAvar thaazhchi aayinaar; – Aa

பல்லவி · Chorus

ஆ! வாரும் நாம் எல்லாரும் கூடி,Aa! Vaarum naam ellaarum koodi,

மகிழ் கொண்டாடுவோம்; - சற்றும்Magizh kondaaduvom; - satrum

மாசில்லா நம் ஏசு நாதரைMaasillaa nam Esu Naatharai

வாழ்த்திப் பாடுவோம்Vaazhththip paaduvom

சரணம் 3 · Verse 3

ஞால மதில் அவர்க்கிணைGnaala madhil avarkkinai

நண்பர் யாருளர்; - பாரும்Nanbar yaarular; - paarum

நம் உயிரை மீட்கவே,Nam uyirai meetkavae,

அவர் தம் உயிர் விட்டார்; – ஆAvar tham uyir vittaar; – Aa

பல்லவி · Chorus

ஆ! வாரும் நாம் எல்லாரும் கூடி,Aa! Vaarum naam ellaarum koodi,

மகிழ் கொண்டாடுவோம்; - சற்றும்Magizh kondaaduvom; - satrum

மாசில்லா நம் ஏசு நாதரைMaasillaa nam Esu Naatharai

வாழ்த்திப் பாடுவோம்Vaazhththip paaduvom

சரணம் 4 · Verse 4

மா கொடிதான சாவின்Maa kodidhaana saavin

வலிமை நீக்கியே - இந்தValimai neekkiyae - indha

மண்டலத்தி னின்றுயிர்த் தவர்Mandalaththi nindruyirth thavar

விண்டலஞ் சென்றார்; – ஆVindalanj sendraar; – Aa

பல்லவி · Chorus

ஆ! வாரும் நாம் எல்லாரும் கூடி,Aa! Vaarum naam ellaarum koodi,

மகிழ் கொண்டாடுவோம்; - சற்றும்Magizh kondaaduvom; - satrum

மாசில்லா நம் ஏசு நாதரைMaasillaa nam Esu Naatharai

வாழ்த்திப் பாடுவோம்Vaazhththip paaduvom

சரணம் 5 · Verse 5

பாவிகட்காய்ப் பரனிடம்Paavigatkaaip paranidam

பரிந்து வேண்டியே - அவர்Parindhu vaendiyae - avar

பட்சம் வைத்துறும் தொழும்பரைPatcham vaiththurum thozhumbarai

ரட்சை செய்கிறார்; – ஆRatchai seigiraar; – Aa