தூங்கி நண்பனே! உன் ஆற்தலடைThoongi nanbanae! Un aarthaladai
பாங்காய் உன் கையை மீட்பர் மார்பில் வை;Paangaai un kaiyai Meetpar maarbil vai;
எம் அன்பினும் மீட்பர் அன்பதிகம்Em anbinum Meetpar anbadhigam
தூங்கு!.... தூங்கு!.... தூங்கு!Thoongu!.... Thoongu!.... Thoongu!
பாலன் நித்ரை போலுன தமைதல்Paalan nithrai poluna thamaidhal
காலை வேலை செய்து இனி அழாய்;Kaalai vaelai seidhu ini azhaai;
ஆழ்ந்த துன் நித்ரை நீண்ட நாளல்ல,Aazhndha thun nithrai neenda naalalla,
தூங்கு!.... தூங்கு!.... தூங்கு!Thoongu!.... Thoongu!.... Thoongu!
உயிர்த்தெழும் மாண்பு மூளுமட்டும்,Uyirththezhum maanbu moolumattum,
மீட்பர்க்குள் மரித்தோர் எழுமட்டும்,Meetparkkul mariththor ezhumattum,
நட்பின் தோற்றமின்றி வருமட்டும்,Natpin thotramindri varumattum,
தூங்கு!.... தூங்கு!.... தூங்கு!Thoongu!.... Thoongu!.... Thoongu!
தெய்வன்பின் சோபித மாகுமட்டும்,Theivanbin sopidha maagumattum,
தெய்வ சாயல் நேர் விம்பிக்கு மட்டும்,Theiva saayal naer vimbikku mattum,
துய்யனுன் பொன்முடி சூட்டு மட்டும்,Thuiyanun ponmudi soottu mattum,
தூங்கு!.... தூங்கு!.... தூங்கு!Thoongu!.... Thoongu!.... Thoongu!