உயிர்த் தெழும்புங் காலை தன்னில்Uyirth thezhumbun kaalai thannil
ஆவி தேகங் கூடவும்,Aavi thaegan koodavum,
துக்கம் நீங்கும், ஓலம் ஓயும்; நோவும் போம்.Thukkam neengum, olam oyum; novum pom.
ஈங்கவை சிறிது நீங்கEengavai siridhu neenga
நரர் இளைப்பாறவும்,Narar ilaippaaravum,
தூய அமைதியில் தங்கித் தூங்கிடும்.Thooya amaidhiyil thangith thoongidum.
சேர்ந்த ஆவி தேகந் தம்மை அப்பால்Saerndha aavi thaegan thammai appaal
பிரிக்கா தென்றும்,Pirikkaa thendrum,
கிறிஸ்து சாயலை அணிந்து பூரிக்கும்.Kiristhu saayalai anindhu poorikkum.
உயிர்த்தெழும்பும் நாளின் மாட்சிUyirththezhumbum naalin maatchi
யாரால் சொல்லி முடியும்?Yaaraal solli mudiyum?
நித்திய காலம் மா சந்தோஷம் நிலைக்கும்.Niththiya kaalam maa sandhosham nilaikkum.
அந்தப் பாக்கிய நாளில் கர்த்தர்Andhap baakkiya naalil Karththar
மாண்டோர் குழி மீளுவார்;Maandor kuzhi meeluvaar;
பெற்றோர், மக்கள் சுற்றத்தாரும் கூடுவார்.Petror, makkal sutraththaarum kooduvaar.
நியாயத் தீர்ப்பில், உம் சிலுவைNiyaayath theerppil, um siluvai
பற்றும் நாங்கள் யேசுவே,Patrum naangal yaesuvae,
மகிழும் அக்கூட்டஞ் சேரச் செய்யுமே.Magizhum akkoottanj saerach seiyumae.