மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார்;Mariththor evarum uyirththezhuvaar;
வானத் தெக்காளத் தொனி முழங்கVaanath thekkaalath thoni muzhanga
எரிபுகை மேக ரத மேறிEripugai maega radha maeri
ஏசு மகா ராஜன் வருங்கால் – மரித்தோர்Esu Mahaa raajan varungaal – mariththor
தூதர் மின் னாற்றிசை துலங்க,Thoodhar min naatrisai thulanga,
ஜோதி வான் பறை இடி முழங்க,Jothi vaan parai idi muzhanga,
பாதகர் நெஞ்சம் நடுநடுங்க,Paadhagar nenjam nadunadunga,
பரிசுத்தோர் திரள் மனதிலங்க – மரித்தோர்Parisuththor thiral manadhilanga – mariththor
மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார்;Mariththor evarum uyirththezhuvaar;
வானத் தெக்காளத் தொனி முழங்கVaanath thekkaalath thoni muzhanga
வானம் புவியும் வையகமும்Vaanam puviyum vaiyagamum
மட மட வென்று நிலை பெயர,Mada mada vendru nilai peyara,
ஆன பொருளெல்லாம் அகன்றோட,Aana porulellaam agandroda,
அவரவர் தம் தம் வரிசையிலே– மரித்தோர்Avaravar tham tham varisaiyilae– mariththor
மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார்;Mariththor evarum uyirththezhuvaar;
வானத் தெக்காளத் தொனி முழங்கVaanath thekkaalath thoni muzhanga
அழிவுள் ளோராய் விதைக்கப்பட்டோர்Azhivul loraai vidhaikkappattor
அழியா மேனியை அணிந்திடுவார்;Azhiyaa maeniyai anindhiduvaar;
எளிய ரூபமாய் விதைக்கப்பட்டோர்Eliya roopamaai vidhaikkappattor
என்றும் வாழும் ஜோதிகளாய் – மரித்தோர்Endrum vaazhum jothigalaai – mariththor
மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார்;Mariththor evarum uyirththezhuvaar;
வானத் தெக்காளத் தொனி முழங்கVaanath thekkaalath thoni muzhanga
சமுத்திரம் தன்னில் விழுந்தோரை,Samuththiram thannil vizhundhorai,
தரை, தீ, தாமும் தின்றோரைச்Tharai, thee, thaamum thindroraich
சமூலம் தந்து கணப்பொழுதில்Samoolam thandhu kanappozhudhil
சருவேசர் நடுத் தீர்வைக்கென்றே– மரித்தோர்Saruvaesar naduth theervaikkendrae– mariththor
மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார்;Mariththor evarum uyirththezhuvaar;
வானத் தெக்காளத் தொனி முழங்கVaanath thekkaalath thoni muzhanga