நேச தோழரே! வாருமே!Naesa thozharae! Vaarumae!
நித்ய வாழ்வுறப் பாருமே!Nithya vaazhvurap paarumae!
மதுவிலக்குச் சங்கத்திலேMadhuvilakkuch sangaththilae
வாஞ்சையாய் இப்போதே சேருமே!Vaanjaiyaai ippodhae saerumae!
சேருமேன்! சேருமே!Saerumaen! Saerumae!
மதுவிலக்குச் சங்கத்திலேMadhuvilakkuch sangaththilae
சேருமேன்! சேருமே!Saerumaen! Saerumae!
வாஞ்சையாய் இப்போதே சேருமே!Vaanjaiyaai ippodhae saerumae!
வீணில் அலைந்து போவதோ?Veenil alaindhu povadho?
விஸ்கி, பிராந்தியினால் சாவதோ?Viski, piraandhiyinaal saavadho?
ஆணவம் என்பார்கள் அல்லவோ!Aanavam enbaargal allavo!
ஆகையால் இப்போதே சேருமே!Aagaiyaal ippodhae saerumae!
சேருமேன்! சேருமே!Saerumaen! Saerumae!
மதுவிலக்குச் சங்கத்திலேMadhuvilakkuch sangaththilae
சேருமேன்! சேருமே!Saerumaen! Saerumae!
வாஞ்சையாய் இப்போதே சேருமே!Vaanjaiyaai ippodhae saerumae!
சுகவீனமும், துன்பமும்Sugaveenamum, thunbamum
சோதனை, போராட்டம், பயமும்Sodhanai, poraattam, bayamum
இல்லாமல், வாழ விரும்பினால்Illaamal, vaazha virumbinaal
இப்போதே, தப்பாதே சேருமே.Ippodhae, thappaadhae saerumae.
சேருமேன்! சேருமே!Saerumaen! Saerumae!
மதுவிலக்குச் சங்கத்திலேMadhuvilakkuch sangaththilae
சேருமேன்! சேருமே!Saerumaen! Saerumae!
வாஞ்சையாய் இப்போதே சேருமே!Vaanjaiyaai ippodhae saerumae!
வான சேனையும் மகிழும்,Vaana saenaiyum magizhum,
வல்ல பிதாவுமே புகழும்,Valla Pithaavumae pugazhum,
மீட்பரும் ஆவியும் வாழ்த்தவேMeetparum aaviyum vaazhththavae
வேண்டுமென்றால் இப்போ சேருமே!Vaendumendraal ippo saerumae!
சேருமேன்! சேருமே!Saerumaen! Saerumae!
மதுவிலக்குச் சங்கத்திலேMadhuvilakkuch sangaththilae
சேருமேன்! சேருமே!Saerumaen! Saerumae!
வாஞ்சையாய் இப்போதே சேருமே!Vaanjaiyaai ippodhae saerumae!
இகத்தில் சுகம் வாழ்க்கையே,Igaththil sugam vaazhkkaiyae,
பரத்தில் கீர்த்தியின் சேர்க்கையே,Paraththil keerththiyin saerkkaiyae,
என்றென்றும் மோட்ச பாக்கியமே,Endrendrum motcha baakkiyamae,
வேண்டுமானால் இன்றே சேருமே!Vaendumaanaal indrae saerumae!
சேருமேன்! சேருமே!Saerumaen! Saerumae!
மதுவிலக்குச் சங்கத்திலேMadhuvilakkuch sangaththilae
சேருமேன்! சேருமே!Saerumaen! Saerumae!
வாஞ்சையாய் இப்போதே சேருமே!Vaanjaiyaai ippodhae saerumae!