Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #485

தோழரே! சேர்ந்து வாருங்கள்

Thozharae! Saerndhu vaarungal

இச்சையடக்கம் · Temperance · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

தோழரே! சேர்ந்து வாருங்கள்,Thozharae! Saerndhu vaarungal,

சாராயம் தள்ளும் கூட்டத்தில்,Saaraayam thallum koottaththil,

சேனையாய்க் கூடிக் கொள்ளுவோம்;Saenaiyaaik koodik kolluvom;

கூடிக் கொள்ளுவோம்;Koodik kolluvom;

கூடிக்கொள்ளுவோம்;Koodikkolluvom;

தேவ நாமத்தை மேன்மை யாக்குவோம்.Deva naamaththai maenmai yaakkuvom.

சரணம் 1 · Verse 1

கால் கைகள் தளர்ந்து போம் – பெலKaal kaigal thalarndhu pom – pela

சாலிகள் கூனிப்போம் தலைSaaligal koonippom thalai

மூளைகள் பேதமாம், செவிக்Moolaigal paedhamaam, sevik

கேள்விகள் குன்றிப்போம், கண்ணின்Kaelvigal kundrippom, kannin

காட்சிகள் மறைந்து போம், ஆதலால்Kaatchigal maraindhu pom, aadhalaal

தாதா போன்ற சாராயங்களைThaadhaa pondra saaraayangalai

தாமதமின்றித் தள்ளிப் போடுங்கள்Thaamadhamindrith thallip podungal

– தோழரே– Thozharae

பல்லவி · Chorus

தோழரே! சேர்ந்து வாருங்கள்,Thozharae! Saerndhu vaarungal,

சாராயம் தள்ளும் கூட்டத்தில்,Saaraayam thallum koottaththil,

சேனையாய்க் கூடிக் கொள்ளுவோம்;Saenaiyaaik koodik kolluvom;

கூடிக் கொள்ளுவோம்;Koodik kolluvom;

கூடிக்கொள்ளுவோம்;Koodikkolluvom;

தேவ நாமத்தை மேன்மை யாக்குவோம்.Deva naamaththai maenmai yaakkuvom.

சரணம் 2 · Verse 2

குடியினால் கெட்டவர் பலர்,Kudiyinaal kettavar palar,

குடியினால் செத்தவர் பலர்,Kudiyinaal seththavar palar,

குடியினால் நோய்த்தவர் பலர்,Kudiyinaal noiththavar palar,

குடியினால் இளைத்தவர் பலர்,Kudiyinaal ilaiththavar palar,

குடியினால் களைத்தவர் பலர்,Kudiyinaal kalaiththavar palar,

தாதா போன்ற மதுபானங்களைThaadhaa pondra madhupaanangalai

மன வெறுப்புடன் தள்ளிப் போடுங்கள்Mana veruppudan thallip podungal

– தோழரே– Thozharae

பல்லவி · Chorus

தோழரே! சேர்ந்து வாருங்கள்,Thozharae! Saerndhu vaarungal,

சாராயம் தள்ளும் கூட்டத்தில்,Saaraayam thallum koottaththil,

சேனையாய்க் கூடிக் கொள்ளுவோம்;Saenaiyaaik koodik kolluvom;

கூடிக் கொள்ளுவோம்;Koodik kolluvom;

கூடிக்கொள்ளுவோம்;Koodikkolluvom;

தேவ நாமத்தை மேன்மை யாக்குவோம்.Deva naamaththai maenmai yaakkuvom.

சரணம் 3 · Verse 3

தேவனின் அன்பு கூரவும்,Devanin anbu kooravum,

ஜீவனில் பங்கு பெறவும்.Jeevanil pangu peravum.

சுத்தராய் வளர்ந்து பரிSuththaraai valarndhu pari

சுத்தரைத் தரிசித்தாளவும்.Suththaraith dharisiththaalavum.

சபையை நீர் அலங்கரிக்கவும்,Sapaiyai neer alangarikkavum,

சாராயங்களைத் தள்ளி ஜீவSaaraayangalaith thalli jeeva

ஜலத்தைப் பானமாய்க் குடித்து வாருங்கள்Jalaththaip paanamaaik kudiththu vaarungal