Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #487

தேனிலும் இனிய நேசரே

Thaenilum iniya Naesarae

இச்சையடக்கம் · Temperance · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

தேனிலும் இனிய நேசரே – சற்றுச்Thaenilum iniya Naesarae – satruch

செவிக்கொடுத் தெனைக் கேளும்! மதுSevikkoduth thenaik kaelum! Madhu

பானமாம் விஷத்தைப் பானஞ் செய்யாதீர்,Paanamaam vishaththaip paananj seiyaadheer,

பாம்பாம் அது நாளும்.Paambaam adhu naalum.

சரணம் 1 · Verse 1

எத்தனை பேர்கள் குடியினால் மடிந்தார்!Eththanai paergal kudiyinaal madindhaar!

இதயம் நடுங்கிடுதே! – பெரும்Idhayam nadungidudhae! – Perum

பித்தரைப் போலச் சாராயம் அருந்தPiththaraip polach saaraayam arundha

பேதைகள் ஏகிடுதே – தேனிலும்Paedhaigal egidudhae – thaenilum

பல்லவி · Chorus

தேனிலும் இனிய நேசரே – சற்றுச்Thaenilum iniya Naesarae – satruch

செவிக்கொடுத் தெனைக் கேளும்! மதுSevikkoduth thenaik kaelum! Madhu

பானமாம் விஷத்தைப் பானஞ் செய்யாதீர்,Paanamaam vishaththaip paananj seiyaadheer,

பாம்பாம் அது நாளும்.Paambaam adhu naalum.

சரணம் 2 · Verse 2

பெண்களை யிழந்து, பிள்ளைகள் அலைந்து,Pengalai yizhandhu, pillaigal alaindhu,

பிச்சை கேட்கவுமாச்சே! – இரத்தக்Pichai kaetkavumaachae! – Iraththak

கண்களும், முகத்தில் புண்களும் விளங்கக்Kangalum, mugaththil pungalum vilangak

காரணமது வாச்சே! - தேனிலும்Kaaranamadhu vaachae! - Thaenilum

பல்லவி · Chorus

தேனிலும் இனிய நேசரே – சற்றுச்Thaenilum iniya Naesarae – satruch

செவிக்கொடுத் தெனைக் கேளும்! மதுSevikkoduth thenaik kaelum! Madhu

பானமாம் விஷத்தைப் பானஞ் செய்யாதீர்,Paanamaam vishaththaip paananj seiyaadheer,

பாம்பாம் அது நாளும்.Paambaam adhu naalum.

சரணம் 3 · Verse 3

வீட்டிலும் போர், வெளியிலும் போர் தன்Veettilum por, veliyilum por than

மேனியிலும் முறிவே! சொந்தMaeniyilum murivae! Sondha

நாட்டிலும் போர், இதை சகிப்ப தெவ்வாறோ!Naattilum por, idhai sagippa thevvaaro!

நாடுவீர் நல் அறிவே! - தேனிலும்Naaduveer nal arivae! - Thaenilum

பல்லவி · Chorus

தேனிலும் இனிய நேசரே – சற்றுச்Thaenilum iniya Naesarae – satruch

செவிக்கொடுத் தெனைக் கேளும்! மதுSevikkoduth thenaik kaelum! Madhu

பானமாம் விஷத்தைப் பானஞ் செய்யாதீர்,Paanamaam vishaththaip paananj seiyaadheer,

பாம்பாம் அது நாளும்.Paambaam adhu naalum.

சரணம் 4 · Verse 4

மனதிலும் கலக்கம், மதியிலும் மயக்கம்Manadhilum kalakkam, madhiyilum mayakkam

வளரும் சக்தியும் தியக்கம்; – இதைக்Valarum sakthiyum thiyakkam; – idhaik

கனவிலும் கருத வேண்டாம்! வேண்டாம்!Kanavilum karudha vaendaam! Vaendaam!

கள் உண்ணல் கொலைப் பழக்கம் – தேனிலும்Kal unnal kolaip pazhakkam – thaenilum