Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #488

மத்திய பானத்தில் மிக

Maththiya paanaththil miga

இச்சையடக்கம் · Temperance · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

மத்திய பானத்தில் மிகMaththiya paanaththil miga

நித்தியம் கருத்து வைக்கும்Niththiyam karuththu vaikkum

மானிடரே, கேளீர்.Maanidarae, kaeleer.

சரணம் 1 · Verse 1

புத்தி உமக்குண்டானால்Puththi umakkundaanaal

தெளிந்து குடியும்; சும்மா – மத்Thelindhu kudiyum; summaa – math

சரணம் 2 · Verse 2

பாம்பை மடியில் வைப்பாரோ? –Paambai madiyil vaippaaro? –

பழகினாலும்Pazhaginaalum

பயம் இன்றி அதை மொய்ப்பரோBayam indri adhai moipparo

வேம்பு கசப்பில், என்பரோ? – மதுக்குடிக்கVaembu kasappil, enbaro? – Madhukkudikka

விரும்புகின்றீர், நல்லதோ?Virumbugindreer, nalladho?

நாம் பிசகோம் என்றும், நடந்துNaam pisagom endrum, nadandhu

திரிவோம், என்றும்Thirivom, endrum

வீம்புகள் சொல்வதேன்?Veembugal solvadhaen?

விழுவீர், விழுவீர்; காணும் – மத்Vizhuveer, vizhuveer; kaanum – math

பல்லவி · Chorus

மத்திய பானத்தில் மிகMaththiya paanaththil miga

நித்தியம் கருத்து வைக்கும்Niththiyam karuththu vaikkum

மானிடரே, கேளீர்.Maanidarae, kaeleer.

சரணம் 3 · Verse 3

கைப்பொருள் இழந்திடவும் – புதல்வரோடுKaipporul izhandhidavum – pudhalvarodu

காதலி அழுந்திடவும்,Kaadhali azhundhidavum,

மெய்ப்பொருள் மறைந்திடவும் எரி நரகில்Meipporul maraindhidavum eri naragil

வீழ்ந்ததில் உறைந்திடவும்,Veezhndhadhil uraindhidavum,

தற்பரன் அருள் இங்கு தான்Tharparan arul ingu thaan

இழக்கவும் வேண்டின்Izhakkavum vaendin

எப்படியும் குடியும் இளைத்துச்Eppadiyum kudiyum ilaiththuch

சுணங்கிக் கொண்டு – மத்Sunangik kondu – math

பல்லவி · Chorus

மத்திய பானத்தில் மிகMaththiya paanaththil miga

நித்தியம் கருத்து வைக்கும்Niththiyam karuththu vaikkum

மானிடரே, கேளீர்.Maanidarae, kaeleer.

சரணம் 4 · Verse 4

சற்றும் விருப்பம் வேண்டாம் – மதுவில், அதுSatrum viruppam vaendaam – madhuvil, adhu

சதித்துக் கெடுத்து விடுமே;Sadhiththuk keduththu vidumae;

முற்றும் இயேசு பரன் மேல் – உரிமையாகMutrum Yesu paran mael – urimaiyaaga

முழுதும் அன்படைந்தவரைப்Muzhudhum anbadaindhavaraip

பற்றி விசுவாசித்து, பரகதிக் காளாகPatri visuvaasiththu, paragadhik kaalaaga

உற்றமதுக் குடியை உடனேUtramadhuk kudiyai udanae

விடுதல் நன்றே – மத்Vidudhal nandrae – math

பல்லவி · Chorus

மத்திய பானத்தில் மிகMaththiya paanaththil miga

நித்தியம் கருத்து வைக்கும்Niththiyam karuththu vaikkum

மானிடரே, கேளீர்.Maanidarae, kaeleer.