வருஷத் துவக்கத்தில்Varushath thuvakkaththil
வந்தேன் யேசு நாமத்தில்Vandhaen yaesu naamaththil
அஞ்சிடேன் என் வல்ல மீட்பர்,Anjidaen en valla Meetpar,
தஞ்சம் தந்து என்னைக் காப்பார்;Thanjam thandhu ennaik kaappaar;
நெஞ்சத்தில் விசாரமேன்?Nenjaththil visaaramaen?
நேசரைப் பின் பற்றுவேன்.Naesaraip pin patruvaen.
வருங்காலம் அறியேன்;Varungaalam ariyaen;
ஆயினும் நான் கலங்கேன்Aayinum naan kalangaen
அஞ்சிடேன் என் வல்ல மீட்பர்,Anjidaen en valla Meetpar,
தஞ்சம் தந்து என்னைக் காப்பார்;Thanjam thandhu ennaik kaappaar;
நெஞ்சத்தில் விசாரமேன்?Nenjaththil visaaramaen?
நேசரைப் பின் பற்றுவேன்.Naesaraip pin patruvaen.
சாத்தான் வந்தெதிர்த்தாலும்,Saaththaan vandhedhirththaalum,
சத்ரு மூர்க்கங் கொண்டாலும்Sathru moorkkan kondaalum
அஞ்சிடேன் என் வல்ல மீட்பர்,Anjidaen en valla Meetpar,
தஞ்சம் தந்து என்னைக் காப்பார்;Thanjam thandhu ennaik kaappaar;
நெஞ்சத்தில் விசாரமேன்?Nenjaththil visaaramaen?
நேசரைப் பின் பற்றுவேன்.Naesaraip pin patruvaen.
கஷ்டமோ? கலக்கமோ?Kashtamo? Kalakkamo?
துஷ்டரின் இடுக்கமோ?Thushtarin idukkamo?
அஞ்சிடேன் என் வல்ல மீட்பர்,Anjidaen en valla Meetpar,
தஞ்சம் தந்து என்னைக் காப்பார்;Thanjam thandhu ennaik kaappaar;
நெஞ்சத்தில் விசாரமேன்?Nenjaththil visaaramaen?
நேசரைப் பின் பற்றுவேன்.Naesaraip pin patruvaen.
திகிலோ? காரிருளோ?Thigilo? Kaarirulo?
சேதமோ? மா மோசமோ?Saedhamo? Maa mosamo?
அஞ்சிடேன் என் வல்ல மீட்பர்,Anjidaen en valla Meetpar,
தஞ்சம் தந்து என்னைக் காப்பார்;Thanjam thandhu ennaik kaappaar;
நெஞ்சத்தில் விசாரமேன்?Nenjaththil visaaramaen?
நேசரைப் பின் பற்றுவேன்.Naesaraip pin patruvaen.
சுகமோ? வியாதியோ?Sugamo? Viyaadhiyo?
துக்கமோ? மகிழ்ச்சியோ?Thukkamo? Magizhchiyo?
அஞ்சிடேன் என் வல்ல மீட்பர்,Anjidaen en valla Meetpar,
தஞ்சம் தந்து என்னைக் காப்பார்;Thanjam thandhu ennaik kaappaar;
நெஞ்சத்தில் விசாரமேன்?Nenjaththil visaaramaen?
நேசரைப் பின் பற்றுவேன்.Naesaraip pin patruvaen.
மேன்மையோ? மா தாழ்மையோ?Maenmaiyo? Maa thaazhmaiyo?
மீட்பர் சென்ற பாதையோ?Meetpar sendra paadhaiyo?
அஞ்சிடேன் என் வல்ல மீட்பர்,Anjidaen en valla Meetpar,
தஞ்சம் தந்து என்னைக் காப்பார்;Thanjam thandhu ennaik kaappaar;
நெஞ்சத்தில் விசாரமேன்?Nenjaththil visaaramaen?
நேசரைப் பின் பற்றுவேன்.Naesaraip pin patruvaen.
என்னென்ன மாறுதலோ?Ennenna maarudhalo?
என்னென்ன சம்பவமோ?Ennenna sambavamo?
அஞ்சிடேன் என் வல்ல மீட்பர்,Anjidaen en valla Meetpar,
தஞ்சம் தந்து என்னைக் காப்பார்;Thanjam thandhu ennaik kaappaar;
நெஞ்சத்தில் விசாரமேன்?Nenjaththil visaaramaen?
நேசரைப் பின் பற்றுவேன்.Naesaraip pin patruvaen.
நித்திய யேகோவா! உம்Niththiya Yegovaa! Um
சித்தமே என் பாக்கியம்.Siththamae en baakkiyam.