நவ வருடம் நல்கினார் நாதர் ஏசு நமக்கு;Nava varudam nalginaar Naathar Esu namakku;
ஜீவன் சுகம் அருள் தந்தார்Jeevan sugam arul thandhaar
துதி சொல்லிப் பணிவோம்;Thudhi sollip panivom;
போற்றுவோம் அனுதினமும் பூ மலர் சூடியே.Potruvom anudhinamum poo malar soodiyae.
போற்றுவோம்! போற்றுவோம்! போற்றுவோம்!Potruvom! Potruvom! Potruvom!
மகிழ் கொண்டாடிக் கெம்பீரி!Magizh kondaadik gembeeri!
மனமே! பூரிப்பாய்;Manamae! Poorippaai;
வான தூதருடன் பாடிVaana thoodharudan paadi
வாழ்த்தி நீ கும்பிடு!Vaazhththi nee kumbidu!
பல துன்பம் நாம் கடந்தோம்;Pala thunbam naam kadandhom;
பரன் பாதை தொடர்ந்தோம்;Paran paadhai thodarndhom;
கலி, தீமை, சதி, வென்றோம்;Kali, theemai, sadhi, vendrom;
கர்த்தர் மீட்பை யாம் கண்டோம்;Karththar meetpai yaam kandom;
ஆற்றினீர், தயை காட்டினீர்;Aatrineer, dhayai kaattineer;
தேற்றினீர், சென்றாண்டில்,Thaetrineer, sendraandil,
ஆற்றினீர்! ஆற்றினீர்! ஆற்றினீர்! – மகிழ்Aatrineer! Aatrineer! Aatrineer! – Magizh
மகிழ் கொண்டாடிக் கெம்பீரி!Magizh kondaadik gembeeri!
மனமே! பூரிப்பாய்;Manamae! Poorippaai;
வான தூதருடன் பாடிVaana thoodharudan paadi
வாழ்த்தி நீ கும்பிடு!Vaazhththi nee kumbidu!
ஆவியின் கனி பெருக,Aaviyin kani peruga,
ஆண்டு எமை நடத்தி,Aandu emai nadaththi,
ஆத்மா புது பெலனாக,Aathmaa pudhu pelanaaga,
அண்டி உமைப் பணிய,Andi umaip paniya,
ஆட்கொள்ளும், எமை அனுதினம்;Aatkollum, emai anudhinam;
ஆண்டிடும் இவ்வாண்டில் ஆட்கொள்ளும்!Aandidum ivvaandil aatkollum!
ஆட்கொள்ளும்! ஆட்கொள்ளும்! – மகிழ்Aatkollum! Aatkollum! – Magizh
மகிழ் கொண்டாடிக் கெம்பீரி!Magizh kondaadik gembeeri!
மனமே! பூரிப்பாய்;Manamae! Poorippaai;
வான தூதருடன் பாடிVaana thoodharudan paadi
வாழ்த்தி நீ கும்பிடு!Vaazhththi nee kumbidu!
பசி பஞ்சம் அணுகாமல்,Pasi panjam anugaamal,
படை சண்டை வராமல்,Padai sandai varaamal,
பாதுகாத்துப் பாராட்டிடும்;Paadhugaaththup paaraattidum;
பரமனே க்ருபையால்,Paramanae krupaiyaal,
கையிடும் வேலையை யெல்லாம்Kaiyidum vaelaiyai yellaam
கர்த்தர்! நீர் கண்பாரும்Karththar! Neer kanbaarum
கண்பாரும்! கண்பாரும்! கண்பாரும்!– மகிழ்Kanbaarum! Kanbaarum! Kanbaarum!– Magizh
மகிழ் கொண்டாடிக் கெம்பீரி!Magizh kondaadik gembeeri!
மனமே! பூரிப்பாய்;Manamae! Poorippaai;
வான தூதருடன் பாடிVaana thoodharudan paadi
வாழ்த்தி நீ கும்பிடு!Vaazhththi nee kumbidu!