Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #50

முசிப்பாறும் இடம் உண்டு

There is a Place of Quiet Rest · Musippaarum idam undu

ஆராதனை முடிவு · Close Of Worship · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

முசிப்பாறும் இடம் உண்டு.Musippaarum idam undu.

தேவனின் மார்பருகில்Devanin maarbarugil

பாவம் துன்புறுத்தா இடம்,Paavam thunburuththaa idam,

தேவனின் மார்பருகில்Devanin maarbarugil

ஓ! ஏசு ரட்சகா! நீர் பரம் நின்று வந்தீர்.O! Esu Ratchagaa! Neer Param nindru vandheer.

உம் முன்னே காத்து நிற்கும்Um munnae kaaththu nirkum

தாசர் எமைக் காரும்.Thaasar emaik kaarum.

சரணம் 2 · Verse 2

ஆறுதல் அடையும் இடம்,Aarudhal adaiyum idam,

தேவனின் மார்பருகில்Devanin maarbarugil

மீட்பரை சந்திக்கும் இடம்,Meetparai sandhikkum idam,

தேவனின் மார்பருகில்Devanin maarbarugil

சரணம் 3 · Verse 3

ஜெயம் என்றும் பெறும் இடம்,Jeyam endrum perum idam,

தேவனின் மார்பருகில்Devanin maarbarugil

சமாதானம் இன்பம் அங்கேSamaadhaanam inbam angae

தேவனின் மார்பருகில்.Devanin maarbarugil.