மகிழ்கொண்டாடிக் கெம்பீரி;Magizhgondaadik gembeeri;
மகத்வக் கீதம் பாடு;Magathvak geetham paadu;
துக்க நினைவை யகற்றித்Thukka ninaivai yagatrith
தொனியாய்ப் போற்றிப் பாடு.Thoniyaaip potrip paadu.
நண்பர் ஒன்றாய்க் கூட நன்மைNanbar ondraaik kooda nanmai
செய்த தேவனைத் துதி;Seidha Devanaith thudhi;
எம்மை அவர் அன்பின் சத்தம்Emmai avar anbin saththam
ஏவிற்றே ஏசு பாதம்.Evitrae Esu paadham.
கெம்பீரி! கெம்பீரி! பூரித்துக் கொண்டாடியே!Gembeeri! Gembeeri! Pooriththuk kondaadiyae!
கெம்பீரி! கெம்பீரி! யூபிலி நாளிலே,Gembeeri! Gembeeri! Yoopili naalilae,
கொடி ஏற்றி சந்தோஷித்துக்Kodi etri sandhoshiththuk
கொண்டாடுவோம் பண்டிகை;Kondaaduvom pandigai;
ஓசன்னா! உச்சமாய்ப் பாடி;Osannaa! Uchamaaip paadi;
உம்மையே வணங்குவோம்;Ummaiyae vananguvom;
ரட்சகர் மகிமை சொல்லிRatchagar magimai solli
ரட்சை செய்தி கூறுவோம்;Ratchai seidhi kooruvom;
சிந்தையில் மேல் நோக்கி மேலாய்ச்Sindhaiyil mael nokki maelaaich
சிலுவைக் காட்சி சொல்வோம்;Siluvaik kaatchi solvom;
இவ்வருடம் இரக்கங்கள் இயன்ற பிதாவுக்குIvvarudam irakkangal iyandra Pithaavukku
இங்கு நிற்கும் யாவருமேIngu nirkum yaavarumae
ஏற்றுகிறோம் நன்றியை;Etrugirom nandriyai;
இரத்தத்தால் மீட்ட எங்கள் ரட்சகருக்கு நன்றி;Iraththaththaal meetta engal Ratchagarukku nandri;
தேவ ஆவி, ஊதும் எம்மில்Deva aavi, oodhum emmil
தேவனிடம் சேர்த்திடும்.Devanidam saerththidum.