Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #492

இன்னோர் ஆண்டு முற்றுமாய்

Innor aandu mutrumaai

புது வருடம் · New Year · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

இன்னோர் ஆண்டு முற்றுமாய்Innor aandu mutrumaai

எங்களை மகா அன்பாய்Engalai Mahaa anbaai

காத்து வந்தீர். இயேசுவே;Kaaththu vandheer. Iyaesuvae;

துதி ஏற்றுக் கொள்ளுமே.Thudhi etruk kollumae.

சரணம் 2 · Verse 2

எங்கள் துன்பந் தாழ்விலும்Engal thunban thaazhvilum

நீர் சகாயராயிரும்;Neer sagaayaraayirum;

பாதையில்லாக் காட்டிலும்Paadhaiyillaak kaattilum

உய்யும் வழியாயிரும்.Uiyum vazhiyaayirum.

சரணம் 3 · Verse 3

யாரெனும் இவ்வாண்டினில்Yaarenum ivvaandinil

சாவின் பள்ளத்தாக்கினில்Saavin pallaththaakkinil

சென்றிடின் உம் கோலாலேSendridin um kolaalae

தேற்றும் நல்ல மேய்ப்பரே.Thaetrum nalla Maeipparae.

சரணம் 4 · Verse 4

எங்களை உம் தாசராய்Engalai um thaasaraai

தூய்மை பக்தி உள்ளோராய்Thooimai bakthi ulloraai

நிலை கொள்ளச் செய்துNilai kollach seidhu

நீர் கிரீடஞ் சூட்டி அருள்வீர்.Neer kireedanj sootti arulveer.

சரணம் 5 · Verse 5

ஏக கர்த்தராம் நீரே மன்னர்Ega Karththaraam neerae mannar

மன்னன் என்னவேMannan ennavae

என்றும் உம்மைப் போற்றுவோம்Endrum ummaip potruvom

உன்றன் வீட்டில் வாழுவோம்.Undran veettil vaazhuvom.