தோத்திரம், தோத்திரம், தோத்திரமே!Thoththiram, thoththiram, thoththiramae!
துதி மிகு தேவா தோத்திரமே!Thudhi migu Deva thoththiramae!
நேத்திரம் போல் கடந்தாண்டிலெல்லாNaeththiram pol kadandhaandilellaa
நிமிஷமும் கருணையால் நிதம் காத்தீர்Nimishamum karunaiyaal nidham kaaththeer
– தோத்– Thoth
எத்தனை ஆபத்து சோதனைகள்Eththanai aapaththu sodhanaigal
எமக்கு நேரிட்ட பலயிடர்கள்Emakku naeritta palayidargal
அத்தனையும் எமை அணுகாமல்Aththanaiyum emai anugaamal
ஆதரித்தீர் பிழை நினையாமல் – தோத்Aadhariththeer pizhai ninaiyaamal – thoth
தோத்திரம், தோத்திரம், தோத்திரமே!Thoththiram, thoththiram, thoththiramae!
துதி மிகு தேவா தோத்திரமே!Thudhi migu Deva thoththiramae!
ஆனந்தத்துடன் புது வருடம்Aanandhaththudan pudhu varudam
ஆரம்பித்தோமே ஆவலுடன்;Aarambiththomae aavaludan;
நானிலம் புரக்க அவதரித்தNaanilam purakka avadhariththa
நாதனைப் புகழ்வோம் நன்றியுடன் – தோத்Naathanaip pugazhvom nandriyudan – thoth
தோத்திரம், தோத்திரம், தோத்திரமே!Thoththiram, thoththiram, thoththiramae!
துதி மிகு தேவா தோத்திரமே!Thudhi migu Deva thoththiramae!
இப்புது ஆண்டினில் அடியார்க்குIppudhu aandinil adiyaarkku
இகபர நன்மைகள் அனுக்கிரகித்து;Igapara nanmaigal anukkiragiththu;
அப்பனே கிருபையின் செட்டையின்கீழ்Appanae kirupaiyin settaiyingeezh
அற்புதமாயணைத் தாதரிப்பாய் – தோத்Arpudhamaayanaith thaadharippaai – thoth
தோத்திரம், தோத்திரம், தோத்திரமே!Thoththiram, thoththiram, thoththiramae!
துதி மிகு தேவா தோத்திரமே!Thudhi migu Deva thoththiramae!
வெற்றியாய் யுத்தத்தில் முன் செல்ல,Vetriyaai yuththaththil mun sella,
வெகுவாய் ஆத்ம ஜெயங்கள் கொள்ள,Veguvaai aathma jeyangal kolla,
பக்தியாய் நடந்து நின் பாதை செல்ல,Bakthiyaai nadandhu nin paadhai sella,
பகருவீர் உன்னத வரங்கள் சொல்ல– தோத்Pagaruveer unnadha varangal solla– thoth
தோத்திரம், தோத்திரம், தோத்திரமே!Thoththiram, thoththiram, thoththiramae!
துதி மிகு தேவா தோத்திரமே!Thudhi migu Deva thoththiramae!
தேசங்கள் வழியே தீமையற,Thaesangal vazhiyae theemaiyara,
தேவனைத் தேடியே தோஷமற,Devanaith thaediyae thoshamara,
ஓசன்னா பாடியே ஆசையுடன்Osannaa paadiyae aasaiyudan
உய்யவே யருள்வாய் துன்பமற – தோத்Uiyavae yarulvaai thunbamara – thoth
தோத்திரம், தோத்திரம், தோத்திரமே!Thoththiram, thoththiram, thoththiramae!
துதி மிகு தேவா தோத்திரமே!Thudhi migu Deva thoththiramae!