புதுநவ ஆண்டதைக் கண்டோம் – எங்கள்Pudhunava aandadhaik kandom – engal
புண்ணியர் ஏசுவின் கிருபையினாலே.Punniyar Esuvin kirupaiyinaalae.
இதுவரை எங்களை இரக்கமாய்க் காத்தIdhuvarai engalai irakkamaaik kaaththa
இம்மானுவேல் ராஜா என்றென்றும் வாழ்கImmaanuvael raajaa endrendrum vaazhga
ஆவியில் மறுபிறப்படைய – எங்கள்Aaviyil marupirappadaiya – engal
ஆத்துமா முழுவதும் புதுப் பெலனடையAaththumaa muzhuvadhum pudhup pelanadaiya
மேவியுன் இரக்கத்தை எங்கள் மேல் வைத்துMaeviyun irakkaththai engal mael vaiththu
வேதாளத்தை வெல்ல ஆயுதந் தாரும்.Vaedhaalaththai vella aayudhan thaarum.
– புதுநவ– Pudhunava
புதுநவ ஆண்டதைக் கண்டோம் – எங்கள்Pudhunava aandadhaik kandom – engal
புண்ணியர் ஏசுவின் கிருபையினாலே.Punniyar Esuvin kirupaiyinaalae.
கையிட்டுச் செய்கிற வேலை – எல்லாம்Kaiyittuch seigira vaelai – ellaam
கர்த்தா நீர் ஆசீர்வதித்திடவேணும்Karththaa neer aaseervadhiththidavaenum
பொய் மார்க்கம் ஒழிந்திட மெய்யான வேதம்Poi maarkkam ozhindhida meiyaana vaedham
புதுப் பெலன் பெற்றெங்கும் வளர்ந்தோங்கச்Pudhup pelan petrengum valarndhongach
செய்யும் – புதுநவSeiyum – pudhunava
புதுநவ ஆண்டதைக் கண்டோம் – எங்கள்Pudhunava aandadhaik kandom – engal
புண்ணியர் ஏசுவின் கிருபையினாலே.Punniyar Esuvin kirupaiyinaalae.
வருகிற ஆபத்து விலக– நாங்கள்Varugira aapaththu vilaga– naangal
மகிமைக்கு நாட்டின் விருட்சங்களாகMagimaikku naattin virutchangalaaga
உருகி ஜெபித்தும்மை ஓயாமல் போற்றUrugi jepiththummai oyaamal potra
உன்னத ஆவியின் அருள் தந்துகாரும்Unnadha aaviyin arul thandhugaarum
– புதுநவ– Pudhunava
புதுநவ ஆண்டதைக் கண்டோம் – எங்கள்Pudhunava aandadhaik kandom – engal
புண்ணியர் ஏசுவின் கிருபையினாலே.Punniyar Esuvin kirupaiyinaalae.
பஞ்சம் பசியணுகாமல் – இன்னும்Panjam pasiyanugaamal – innum
யுத்தங்கள் தோன்றி துன்பம் வராமல்Yuththangal thondri thunbam varaamal
தஞ்சம் அடைந்தும்மை சரணமென்றேற்றThanjam adaindhummai saranamendraetra
தயவு செய்தருளுவீர் அருள்மறை வேதாDhayavu seidharuluveer arulmarai vaedhaa
– புதுநவ– Pudhunava
புதுநவ ஆண்டதைக் கண்டோம் – எங்கள்Pudhunava aandadhaik kandom – engal
புண்ணியர் ஏசுவின் கிருபையினாலே.Punniyar Esuvin kirupaiyinaalae.