Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #495

இம்மட்டும் ஜீவன் தந்த

Immattum jeevan thandha

புது வருடம் · New Year · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

இம்மட்டும் ஜீவன் தந்தImmattum jeevan thandha

கர்த்தாவை அத்தியந்தKarththaavai aththiyandha

எண்ணமாய் ஸ்தோத்திரிப் போமாக.Ennamaai sthoththirip pomaaga.

சரணம் 1 · Verse 1

நம்மை ரட்சிக்க வந்து,Nammai ratchikka vandhu,

தம்மைப் பலியாய்த் தந்து,Thammaip baliyaaith thandhu,

நற் சுகம் மேவவும் அற்புதமாகவும்Nar sugam maevavum arpudhamaagavum

சரணம் 2 · Verse 2

காலம் சொல்போல் கழியும்,Kaalam solbol kazhiyum,

தண்ணீரைப் போல் வடியும்Thanneeraip pol vadiyum

கனாவைப் போலேயும் ஒழியும்;Kanaavaip polaeyum ozhiyum;

வாலிபமும் மறையும்,Vaalipamum maraiyum,

சீலம் எல்லாம் குறையும்,Seelam ellaam kuraiyum,

மண்ணின் வாழ் வொன்றும் நிற்கமாட்டாது:Mannin vaazh vondrum nirkamaattaadhu:

கோலப் பதுமைக்கும்,Kolap padhumaikkum,

நீர்க் குமிழிக்கும், புகைக்குமேNeerk kumizhikkum, pugaikkumae

கொண்ட உலகத்தில் அண்ட பரன் எமைக்Konda ulagaththil anda paran emaik

கண்டு கருணைகள் விண்டு தயவுடன்Kandu karunaigal vindu dhayavudan

– இம்மட்டும்– Immattum

பல்லவி · Chorus

இம்மட்டும் ஜீவன் தந்தImmattum jeevan thandha

கர்த்தாவை அத்தியந்தKarththaavai aththiyandha

எண்ணமாய் ஸ்தோத்திரிப் போமாக.Ennamaai sthoththirip pomaaga.

சரணம் 3 · Verse 3

பலவித இக்கட்டையும்Palavidha ikkattaiyum

திகில்களையும் கடந்தோம்,Thigilgalaiyum kadandhom,

பரமப் பாதையைத் தொடர்ந்தோம்;Paramap paadhaiyaith thodarndhom;

வலிய தீமையை வென்றோம்,Valiya theemaiyai vendrom,

நலியும் ஆசையைக் கொன்றோம்,Naliyum aasaiyaik kondrom,

வஞ்சகர் பகைக்கும் தப்பி நின்றோம்;Vanjagar pagaikkum thappi nindrom;

கலி என்ற தெல்லாம் விண்டோம்,Kali endra thellaam vindom,

கர்த்தாவின் மீட்பைக் கண்டோம்Karththaavin meetpaik kandom

காய்ந்த மனதோடு பாய்ந்து விழு கணம்Kaaindha manadhodu paaindhu vizhu kanam

சாய்ந்து கெடவும், ஆராய்ந்து நெறியுடன்Saaindhu kedavum, aaraaindhu neriyudan

– இம்மட்டும்– Immattum

பல்லவி · Chorus

இம்மட்டும் ஜீவன் தந்தImmattum jeevan thandha

கர்த்தாவை அத்தியந்தKarththaavai aththiyandha

எண்ணமாய் ஸ்தோத்திரிப் போமாக.Ennamaai sthoththirip pomaaga.

சரணம் 4 · Verse 4

ஜன சேதம் வருவிக்கும்Jana saedham varuvikkum

கேடு கட்கோர் முடிவுKaedu katkor mudivu

தந்து, நொறுங்கினதைக் கட்டி,Thandhu, norunginadhaik katti,

கன சபையை ஆதரித்Kana sapaiyai aadharith

தன்பாய் ஆசீர்வதித்து,Thanbaai aaseervadhiththu,

கண் நோக்கி எல்லார் மேல் அன்றன்றுKan nokki ellaar mael andrandru

தினமும் அருள் உதிக்கச்Thinamum arul udhikkach

செய்து, தமது தேவSeidhu, thamadhu Deva

சிந்தை யினோடதி விந்தையதாய் உயர்Sindhai yinodadhi vindhaiyadhaai uyar

மைந்தனால் எங்களை இந்த வினோதமாய்Maindhanaal engalai indha vinodhamaai

– இம்மட்டும்– Immattum

பல்லவி · Chorus

இம்மட்டும் ஜீவன் தந்தImmattum jeevan thandha

கர்த்தாவை அத்தியந்தKarththaavai aththiyandha

எண்ணமாய் ஸ்தோத்திரிப் போமாக.Ennamaai sthoththirip pomaaga.