சமஸ்த மண்டலத்தையும்Samastha mandalaththaiyum
படைத்த நாதனே,Padaiththa Naathanae,
சமஸ்த ஜீவ கோடியும்Samastha jeeva kodiyum
போஷிக்கும் தேவனேPoshikkum Devanae
உம்மாலே நாங்கள் இம்மட்டும்Ummaalae naangal immattum
ஜீவித்து வாழ்கிறோம்;Jeeviththu vaazhgirom;
ஊண், உடை, சுகம், பெலமும்Oon, udai, sugam, pelamum
உம்மால் அடைகிறோம்.Ummaal adaigirom.
இதை அறிந்தும் வீணராய்Idhai arindhum veenaraai
நடந்து சீர் கெட்டோம்;Nadandhu seer kettom;
உம் நன்மை உணராதோராய்Um nanmai unaraadhoraai
உம் தண்டனை பெற்றோம்.Um thandanai petrom.
பருவ காலத்தில் மழைParuva kaalaththil mazhai
பெய்யாமல் போயிற்று;Peiyaamal poyitru;
இப்போது பஞ்சம்Ippodhu panjam
எங்களை நெருக்குகின்றது.Engalai nerukkugindradhu.
இரக்கமுள்ள தேவனேIrakkamulla Devanae
மா துன்பம் அடைந்தோம்;Maa thunbam adaindhom;
பஞ்சம் நிவிர்த்தி செய்யவேPanjam nivirththi seiyavae
பணிந்து கேட்கிறோம்.Panindhu kaetkirom.
அருள் பொழிந்து மாரியை,Arul pozhindhu maariyai,
கர்த்தாவே சொரியும்;Karththaavae soriyum;
அதால் உம் திவ்ய நாமத்தைAdhaal um dhivya naamaththai
அன்பாகப் போற்றுவோம்.Anbaagap potruvom.