ஸ்வாமி, வான் இரும்பையும்Swaami, vaan irumbaiyum
பூமி வெண்கலத்தையும்Boomi vengalaththaiyum
போன்றதால் எம் பாவத்தை நீக்கி,Pondradhaal em paavaththai neekki,
கேளும் ஜெபத்தை.Kaelum jepaththai.
ஏரி, குளம், ஆறுகள்Eri, kulam, aarugal
எங்குமுள்ள ஜீவன்கள்Engumulla jeevangal
யாவும் மாரிக்காவேYaavum maarikkaavae
வாஞ்சையுற்று ஏங்கிற்றே.Vaanjaiyutru engitrae.
மாந்தர் கொடும் பசியால்Maandhar kodum pasiyaal
வாடிப் பெலவீனத்தால்Vaadip pelaveenaththaal
தொய்ந்து தொய்ந்து போகிறார்,Thoindhu thoindhu pogiraar,
நித்தம் நித்தம் சாகிறார்.Niththam niththam saagiraar.
உம்மையன்றிப் பஞ்சத்தைUmmaiyandrip panjaththai
நீக்கி எங்கள் பசியைத்Neekki engal pasiyaith
தீர்க்க ஜீவ தாரகர்Theerkka jeeva thaaragar
இல்லை, நீரே ரட்சகர்.Illai, neerae Ratchagar.
தயை யுள்ள தேவனேDhayai yulla Devanae
ஏசுவின் நிமித்தமேEsuvin nimiththamae
மேகத்துக்குக் கற்பியும்;Maegaththukkuk karpiyum;
சோனாமாரி பொழியும்.Sonaamaari pozhiyum.
அதலால் பூமி குளிரும்Adhalaal boomi kulirum
நிலம் பலனைத் தரும்,Nilam palanaith tharum,
தேசம் எங்கும் செழிக்கThaesam engum sezhikka
யாவும் உம்மைத் துதிக்கும்.Yaavum ummaith thudhikkum.