சொற்பக் காலம் பிரிந்தாலும், பார்!Sorpak kaalam pirindhaalum, paar!
பின்பு ஏக சபையாகPinbu ega sapaiyaaga
கூடுவோம் ஆனந்தமாக,Kooduvom aanandhamaaga,
அதுகாறும் தேவன் தாங்குவார்.Adhugaarum Devan thaanguvaar.
கூடுவோம் .... கூடுவோம்....Kooduvom .... kooduvom....
ஏசுவோடு வாழுவோம்Esuvodu vaazhuvom
கூடுவோம் .... கூடுவோம்....Kooduvom .... kooduvom....
அதுகாறும் தேவன் தாங்குவார்,Adhugaarum Devan thaanguvaar,
அதுகாறும் தேவன் தாங்குவார்;Adhugaarum Devan thaanguvaar;
மிக்க ஞானத்தால் நடத்தி,Mikka gnaanaththaal nadaththi,
மோச மின்றியும் காப்பாற்றிMosa mindriyum kaappaatri
அதுகாறும் தேவன் தாங்குவார்,Adhugaarum Devan thaanguvaar,
அதுகாறும் தேவன் தாங்குவார்;Adhugaarum Devan thaanguvaar;
சிறகாலே மூடி வைத்து,Siragaalae moodi vaiththu,
மன்னா தந்து போஷிப்பித்து,Mannaa thandhu poshippiththu,
அதுகாறும் தேவன் தாங்குவார்.Adhugaarum Devan thaanguvaar.
அதுகாறும் தேவன் தாங்குவார்;Adhugaarum Devan thaanguvaar;
நாச மோசம் நேரிட்டாலும்,Naasa mosam naerittaalum,
கையில் ஏந்தி, அன்பினாலேKaiyil endhi, anbinaalae
அதுகாறும் தேவன் தாங்குவார்.Adhugaarum Devan thaanguvaar.
அதுகாறும் தேவன் தாங்குவார்;Adhugaarum Devan thaanguvaar;
ஜெயக்கொடி பறந்தோடும்;Jeyakkodi parandhodum;
சாவும் தோற்றுப் பயந்தோடும்;Saavum thotrup bayandhodum;