Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #500

க்றிஸ்தவ நேசத்தில் நாம் ஐக்கிய மானதால்

Blest be the Tie that Binds · Kristhava naesaththil naam aikkiya maanadhaal

விசேஷ சமயங்கள் · Special Occasions · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

க்றிஸ்தவ நேசத்தில் நாம் ஐக்கிய மானதால்,Kristhava naesaththil naam aikkiya maanadhaal,

இந்த மனங்க ளொற்றுமை சீர் பொருந் தட்டுமே.Indha mananga lotrumai seer porun thattumae.

சரணம் 2 · Verse 2

நம் பிதா சன்னிதி நாம் ஜெபம் செய்கிறோம்;Nam Pithaa sannidhi naam jepam seigirom;

பயம், ஆசை, நோக்கம் ஒன்றாம் சுகம்Bayam, aasai, nokkam ondraam sugam

அலுவலும்.Aluvalum.

சரணம் 3 · Verse 3

நம் துக்கப் பாரங்கள் அன்னியோன்னியமாய்க்Nam thukkap paarangal anniyonniyamaaik

கண்ணீருடன் வசிக்கிறோம் நாம், சகதாபமாய்.Kanneerudan vasikkirom naam, sagadhaapamaai.

சரணம் 4 · Verse 4

நாம் பிரியும்போது, நமக்குத் துக்கமாம்;Naam piriyumbodhu, namakkuth thukkamaam;

ஆனாலும் மன யோசிப்பாய் சேர்வதைAanaalum mana yosippaai saervadhai

நம்புவோம்.Nambuvom.