Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #5

ஆ கர்த்தாவே! தாழ்மையாக

In Thy Name O Lord Assembling · Aa Karththaavae! Thaazhmaiyaaga

தேவனை துதித்தல் · Adoration · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

ஆ கர்த்தாவே! தாழ்மையாகAa Karththaavae! Thaazhmaiyaaga

திருப்பாதத் தண்டையே.Thiruppaadhath thandaiyae.

தெண்டனிட ஆவலாகThendanida aavalaaga

வந்தேன், நல்ல ஏசுவே;Vandhen, nalla Esuvae;

பல்லவி · Chorus

உம்மை நாடி, தரிசிக்கவே வந்தேன்.Ummai naadi, dharisikkavae vandhen.

உம்மைத் தேடி, தரிசிக்கவே வந்தேன்.Ummaith thaedi, dharisikkavae vandhen.

சரணம் 2 · Verse 2

பாவந் தீர்க்கும் பலியானPaavandh theerkkum baliyaana

சுத்த ஆட்டுக் குட்டியே,Suththa aattuk kuttiyae,

நீரே திருச் சபைக்கான;Neerae thiruch sabaikkaana;

ஞான மணவாளனே;Gnaana Manavaalanae;

பல்லவி · Chorus

உம்மை நாடி, தரிசிக்கவே வந்தேன்.Ummai naadi, dharisikkavae vandhen.

உம்மைத் தேடி, தரிசிக்கவே வந்தேன்.Ummaith thaedi, dharisikkavae vandhen.

சரணம் 3 · Verse 3

என் பிரார்த்தனையைக் கேளும்,En piraarththanaiyaik kaelum,

அத்தியந்தம் பணிந்தே,Aththiyandham panindhae,

கெஞ்சும் என்னை ஏற்றுக்கொள்ளும்Kenjum ennai aettrukkollum

நான் உம் சொந்தம் ஆனேனே;Naan um sondham aanaenae;

பல்லவி · Chorus

உம்மை நாடி, தரிசிக்கவே வந்தேன்.Ummai naadi, dharisikkavae vandhen.

உம்மைத் தேடி, தரிசிக்கவே வந்தேன்.Ummaith thaedi, dharisikkavae vandhen.