புகழ்வோம் கர்த்தா, நேச சுதன் ஏசுPugazhvom Karththaa, naesa Sudhan Esu
மக்கட்காய் மாண்டு விண்டலஞ் சென்றனரே.Makkatkaai maandu vindalanj sendranarae.
அல்லேலுயா! கனம் புகழ்,Alleluyaa! Kanam pugazh,
அல்லேலுயா! உமக்கே,Alleluyaa! Umakkae,
அல்லேலுயா! எங்களுக்குப்Alleluyaa! Engalukkup
புத்துயிர் தாருமே.Puththuyir thaarumae.
புகழ்வோம் கர்த்தா, பரிசுத்த ஆவிPugazhvom Karththaa, Parisuththa Aavi
மீட்பரைக் காண்பித்து, இருள் போக்கினாரே.Meetparaik kaanbiththu, irul pokkinaarae.
அல்லேலுயா! கனம் புகழ்,Alleluyaa! Kanam pugazh,
அல்லேலுயா! உமக்கே,Alleluyaa! Umakkae,
அல்லேலுயா! எங்களுக்குப்Alleluyaa! Engalukkup
புத்துயிர் தாருமே.Puththuyir thaarumae.
சகல கனம், ஆட்டுக் குட்டிக்குத்தான்,Sagala kanam, Aattuk Kuttikkuththaan,
சர்வ பாவம் ஏற்று, கறை நீக்கினாரே.Sarva paavam aettru, karai neekkinaarae.
அல்லேலுயா! கனம் புகழ்,Alleluyaa! Kanam pugazh,
அல்லேலுயா! உமக்கே,Alleluyaa! Umakkae,
அல்லேலுயா! எங்களுக்குப்Alleluyaa! Engalukkup
புத்துயிர் தாருமே.Puththuyir thaarumae.
எல்லா மேன்மையும், கருணை கர்த்தருக்கு,Ellaa maenmaiyum, karunai Karththarukku,
எமை வாங்கி, தேடி நடத்துகின்றாரே.Emai vaangi, thaedi nadaththugindraarae.
அல்லேலுயா! கனம் புகழ்,Alleluyaa! Kanam pugazh,
அல்லேலுயா! உமக்கே,Alleluyaa! Umakkae,
அல்லேலுயா! எங்களுக்குப்Alleluyaa! Engalukkup
புத்துயிர் தாருமே.Puththuyir thaarumae.
உயிர்ப்பியுமே, உம் அன்பால் நிரப்பும்.Uyirppiyumae, um anbaal nirappum.
உயிர் அக்னியால் ஆத்துமா ஜூவாலிக்கட்டும்.Uyir agniyaal aaththumaa joovaalikkattum.
அல்லேலுயா! கனம் புகழ்,Alleluyaa! Kanam pugazh,
அல்லேலுயா! உமக்கே,Alleluyaa! Umakkae,
அல்லேலுயா! எங்களுக்குப்Alleluyaa! Engalukkup
புத்துயிர் தாருமே.Puththuyir thaarumae.